twitter
    bredcrumb

    வெளியானது பொன்னியின் செல்வன் முதல் பாடல்.. பொன்னி நதியை பார்க்கப்போகும் கார்த்தி!

    By Deepa S
    | Published: Sunday, July 31, 2022, 18:33 [IST]
    வெளியானது பொன்னியின் செல்வன் முதல் பாடல்.. பொன்னி நதியை பார்க்கப்போகும் கார்த்தி!
    1/12
    மணிரத்னம் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன்.
    வெளியானது பொன்னியின் செல்வன் முதல் பாடல்.. பொன்னி நதியை பார்க்கப்போகும் கார்த்தி!
    2/12
    கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார் மணிரத்னம்.
    வெளியானது பொன்னியின் செல்வன் முதல் பாடல்.. பொன்னி நதியை பார்க்கப்போகும் கார்த்தி!
    3/12
    இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
    வெளியானது பொன்னியின் செல்வன் முதல் பாடல்.. பொன்னி நதியை பார்க்கப்போகும் கார்த்தி!
    4/12
    படத்தின் டீசர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது.
    வெளியானது பொன்னியின் செல்வன் முதல் பாடல்.. பொன்னி நதியை பார்க்கப்போகும் கார்த்தி!
    5/12
    இதனிடையே ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாகியுள்ளது.
    வெளியானது பொன்னியின் செல்வன் முதல் பாடல்.. பொன்னி நதியை பார்க்கப்போகும் கார்த்தி!
    6/12
    சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடத்தப்பட்ட பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் இந்த பாடல் வெளியாகியுள்ளது.
    வெளியானது பொன்னியின் செல்வன் முதல் பாடல்.. பொன்னி நதியை பார்க்கப்போகும் கார்த்தி!
    7/12
    பொன்னி நதி என்று துவங்கும் இந்தப் பாடலை இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் பாடியுள்ளார். மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது பாடல்.
    வெளியானது பொன்னியின் செல்வன் முதல் பாடல்.. பொன்னி நதியை பார்க்கப்போகும் கார்த்தி!
    8/12
    லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ள இந்தப் பாடல் தன்னை சோழர் காலகட்டத்திற்கு அழைத்து சென்றதாக தன்னுடைய ட்வீட்டில் நடிகர் கார்த்தி குறிப்பிட்டுள்ளார்.
    வெளியானது பொன்னியின் செல்வன் முதல் பாடல்.. பொன்னி நதியை பார்க்கப்போகும் கார்த்தி!
    9/12
    இந்தப் படத்தின் இசையமைப்பிற்காக சோழர் காலகட்டத்தில் பய்னபடுத்தப்பட்ட இசைக்கருவிகளை கொண்டு இசையமைத்துள்ளார் ஏஆர் ரஹ்மான்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X