twitter
    bredcrumb

    கணவர் விக்னேஷ் சிவனுடன் மஞ்சள் சேலையில் மங்களகரமாக வந்து பேட்டி அளித்த நயன்தாரா

    By Mohana Priya
    | Published: Saturday, June 11, 2022, 18:13 [IST]
    திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக ஜோடியாக வந்து செய்தியாளர்களை சந்தித்த நயன்தாரா – விக்னேஷ் சிவன்.
    கணவர் விக்னேஷ் சிவனுடன் மஞ்சள் சேலையில் மங்களகரமாக வந்து பேட்டி அளித்த நயன்தாரா
    1/11
    நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமணம் ஜுன் 9 ம் தேதி மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 
    கணவர் விக்னேஷ் சிவனுடன் மஞ்சள் சேலையில் மங்களகரமாக வந்து பேட்டி அளித்த நயன்தாரா
    2/11
    திருமணம் முடிந்த கையோடு இருவரும் சாமி தரிசனம் செய்ய திருப்பதி சென்றனர்.
    கணவர் விக்னேஷ் சிவனுடன் மஞ்சள் சேலையில் மங்களகரமாக வந்து பேட்டி அளித்த நயன்தாரா
    3/11
    சென்னை திரும்பிய உடன் மவுண்ட் ரோடு தாஜ் கிளப்பில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தனர்.
    கணவர் விக்னேஷ் சிவனுடன் மஞ்சள் சேலையில் மங்களகரமாக வந்து பேட்டி அளித்த நயன்தாரா
    4/11
    இங்கு தான் நயன்தாராவை முதல் முறையாக சந்தித்து கதை சொன்னதால் சென்டிமென்டாக பிரஸ்மீட்டை இங்கே வைத்தார் விக்னேஷ் சிவன்.
    கணவர் விக்னேஷ் சிவனுடன் மஞ்சள் சேலையில் மங்களகரமாக வந்து பேட்டி அளித்த நயன்தாரா
    5/11
    திருமணத்திற்கு பிறகு மஞ்சள் நிற புடவை, பச்சை ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் வந்தார் நயன்தாரா.
    கணவர் விக்னேஷ் சிவனுடன் மஞ்சள் சேலையில் மங்களகரமாக வந்து பேட்டி அளித்த நயன்தாரா
    6/11
    நெற்றியில் குங்குமம், கழுத்தில் சிம்பிளான நகை, முகத்தில் பூரிப்பு, சந்தோஷத்துடன் காதல் கணவர் விக்னேஷ் சிவனின் கையை பிடித்தபடி வந்தார் நயன்தாரா.
    கணவர் விக்னேஷ் சிவனுடன் மஞ்சள் சேலையில் மங்களகரமாக வந்து பேட்டி அளித்த நயன்தாரா
    7/11
    இருவரும் கூட்டாக, இதுவரை அளித்து வந்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து ஆதரவு தர கேட்டுக் கொண்டனர்.
    கணவர் விக்னேஷ் சிவனுடன் மஞ்சள் சேலையில் மங்களகரமாக வந்து பேட்டி அளித்த நயன்தாரா
    8/11
    பேசிக் கொண்டிருந்த நயன்தாராவிடம், மேடம்...ஹனிமூன் எங்கே போறீங்க என பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்டார்.
    கணவர் விக்னேஷ் சிவனுடன் மஞ்சள் சேலையில் மங்களகரமாக வந்து பேட்டி அளித்த நயன்தாரா
    9/11
    இதற்கு புன்னகை கலந்த வெட்கத்துடன் விக்னேஷ் சிவனை பார்த்து சிரித்தார் நயன்தாரா.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X