twitter
    bredcrumb

    கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்த சைமா 2022 விருது வழங்கும் நிகழ்ச்சி!

    By Deepa S
    | Published: Sunday, September 11, 2022, 17:27 [IST]
    கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்த சைமா 2022 விருது வழங்கும் நிகழ்ச்சி!
    1/14
    2022ம் ஆண்டிற்கான சைமா விருதுகள் வழங்கும் விழா பெங்களூருவில் 10 மற்றும் 11 ஆகிய இரு தினங்களில் நடைபெற்று வருகிறது.
    கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்த சைமா 2022 விருது வழங்கும் நிகழ்ச்சி!
    2/14
    சைமா விருதுகள் அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகளை கடந்த நிலையில் இந்த ஆண்டு இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
    கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்த சைமா 2022 விருது வழங்கும் நிகழ்ச்சி!
    3/14
    சிறந்த நடிகருக்கான யுவரத்னா விருது மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து அவரது ரசிகர்கள் கண்ணீரால் புனீத்தை நினைவுக்கூர்ந்தனர்.
    கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்த சைமா 2022 விருது வழங்கும் நிகழ்ச்சி!
    4/14
    2022ம் ஆண்டிற்கான சைமா விருதுகள் பல்வேறு கேட்டகரிகளில் வழங்கப்பட்டது. சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் என பல பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
    கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்த சைமா 2022 விருது வழங்கும் நிகழ்ச்சி!
    5/14
    இந்த விருதுகள் வழங்கும் விழாவில் ஏராளமான நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். மிகவும் கலகலப்பாக இரு தினங்கள் விழா நடந்துள்ளது.
    கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்த சைமா 2022 விருது வழங்கும் நிகழ்ச்சி!
    6/14
    தென்னிந்திய படங்களுக்கு வழங்கப்படும் இந்த விருதுகள் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் வெளியான பெஸ்ட் படங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
    கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்த சைமா 2022 விருது வழங்கும் நிகழ்ச்சி!
    7/14
    விழாவில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.
    கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்த சைமா 2022 விருது வழங்கும் நிகழ்ச்சி!
    8/14
    நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், உலக நாயகன் கமல்ஹாசன், நடிகர்கள் யஷ் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
    கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்த சைமா 2022 விருது வழங்கும் நிகழ்ச்சி!
    9/14
    தெலுங்கில் புஷ்பா படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் சுகுமார் அந்தப் படத்திற்காக விருதுகளை அள்ளினர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X