இனி நோ எஸ்டிஆர்...நோ சிம்பு...ஒன்லி டாக்டர் சிலம்பரசன்... சிம்பு டாக்டர் பட்டம் பெற்ற ஸ்டில்ஸ்

    By Mohana Priya
    | Published: Tuesday, January 11, 2022, 11:49 [IST]
    இனி நோ எஸ்டிஆர்...நோ சிம்பு...ஒன்லி டாக்டர் சிலம்பரசன்... சிம்பு டாக்டர் பட்டம் பெற்ற ஸ்டில்ஸ்
    1/8
    நடிகர் சிம்புவிற்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

    2/8
    நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் தான் மாநாடு படத்தின் மூலம் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றார் சிம்பு.
    நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் தான் மாநாடு படத்தின் மூலம் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றார்...
    இனி நோ எஸ்டிஆர்...நோ சிம்பு...ஒன்லி டாக்டர் சிலம்பரசன்... சிம்பு டாக்டர் பட்டம் பெற்ற ஸ்டில்ஸ்
    3/8
    இந்நிலையில் சிம்புவிற்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளதாக வேல்ஸ் பல்கலைக்கழகம் சமீபத்தில் அறிவித்தது.
    இந்நிலையில் சிம்புவிற்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளதாக வேல்ஸ் பல்கலைக்கழகம் சமீபத்தில்...
    இனி நோ எஸ்டிஆர்...நோ சிம்பு...ஒன்லி டாக்டர் சிலம்பரசன்... சிம்பு டாக்டர் பட்டம் பெற்ற ஸ்டில்ஸ்
    4/8
    இன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் சிலம்பரசனுக்கு டாக்டர் பட்டத்தை வேல்ஸ் பல்கலைக்கழக துணைவேந்தர் ஐசரி கணேசன் வழங்கினார்.
    இன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் சிலம்பரசனுக்கு டாக்டர் பட்டத்தை வேல்ஸ் பல்கலைக்கழக...
    இனி நோ எஸ்டிஆர்...நோ சிம்பு...ஒன்லி டாக்டர் சிலம்பரசன்... சிம்பு டாக்டர் பட்டம் பெற்ற ஸ்டில்ஸ்
    5/8
    இதனையடுத்து ட்விட்டரில் #DrSilambarasanTR என்ற ஹாஷ்டேக் டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது.

    6/8
    டாக்டர் பெற்ற பிறகு தனது பெற்றோருடன் போட்டோ எடுத்துக் கொண்ட சிம்பு.

    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X