twitter
    bredcrumb

    இனி நோ எஸ்டிஆர்...நோ சிம்பு...ஒன்லி டாக்டர் சிலம்பரசன்... சிம்பு டாக்டர் பட்டம் பெற்ற ஸ்டில்ஸ்

    By Mohana Priya
    | Updated: Tuesday, January 11, 2022, 13:47 [IST]
    சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் கெளரவ டாக்டர் பட்டம் இன்று வழங்கப்பட்டது. 
    இனி நோ எஸ்டிஆர்...நோ சிம்பு...ஒன்லி டாக்டர் சிலம்பரசன்... சிம்பு டாக்டர் பட்டம் பெற்ற ஸ்டில்ஸ்
    1/8
    நடிகர் சிம்புவிற்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
    இனி நோ எஸ்டிஆர்...நோ சிம்பு...ஒன்லி டாக்டர் சிலம்பரசன்... சிம்பு டாக்டர் பட்டம் பெற்ற ஸ்டில்ஸ்
    2/8
    நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் தான் மாநாடு படத்தின் மூலம் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றார் சிம்பு.
    இனி நோ எஸ்டிஆர்...நோ சிம்பு...ஒன்லி டாக்டர் சிலம்பரசன்... சிம்பு டாக்டர் பட்டம் பெற்ற ஸ்டில்ஸ்
    3/8
    இந்நிலையில் சிம்புவிற்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளதாக வேல்ஸ் பல்கலைக்கழகம் சமீபத்தில் அறிவித்தது.
    இனி நோ எஸ்டிஆர்...நோ சிம்பு...ஒன்லி டாக்டர் சிலம்பரசன்... சிம்பு டாக்டர் பட்டம் பெற்ற ஸ்டில்ஸ்
    4/8
    இன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் சிலம்பரசனுக்கு டாக்டர் பட்டத்தை வேல்ஸ் பல்கலைக்கழக துணைவேந்தர் ஐசரி கணேசன் வழங்கினார்.
    இனி நோ எஸ்டிஆர்...நோ சிம்பு...ஒன்லி டாக்டர் சிலம்பரசன்... சிம்பு டாக்டர் பட்டம் பெற்ற ஸ்டில்ஸ்
    5/8
    இதனையடுத்து ட்விட்டரில் #DrSilambarasanTR என்ற ஹாஷ்டேக் டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது.
    இனி நோ எஸ்டிஆர்...நோ சிம்பு...ஒன்லி டாக்டர் சிலம்பரசன்... சிம்பு டாக்டர் பட்டம் பெற்ற ஸ்டில்ஸ்
    6/8
    டாக்டர் பெற்ற பிறகு தனது பெற்றோருடன் போட்டோ எடுத்துக் கொண்ட சிம்பு.
    இனி நோ எஸ்டிஆர்...நோ சிம்பு...ஒன்லி டாக்டர் சிலம்பரசன்... சிம்பு டாக்டர் பட்டம் பெற்ற ஸ்டில்ஸ்
    7/8
    சிம்புவிற்கு டாக்டர் பட்டம் கிடைத்துள்ளதற்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    இனி நோ எஸ்டிஆர்...நோ சிம்பு...ஒன்லி டாக்டர் சிலம்பரசன்... சிம்பு டாக்டர் பட்டம் பெற்ற ஸ்டில்ஸ்
    8/8
    தயாரிப்பாளரும், வேல்ஸ் பல்கலைக்கழக துணைவேந்தருமான ஐசரி கணேசன், அப்பா டி.ராஜேந்தர் மற்றும் அம்மா உஷா ராஜேந்தருடன் சிம்பு.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X