twitter
    bredcrumb

    துவங்கியது சிம்புவின் பத்து தல படத்தோட சூட்டிங்.. மாஸ் காட்டும் சிம்பு!

    By Deepa S
    | Updated: Monday, August 1, 2022, 20:04 [IST]
    துவங்கியது சிம்புவின் பத்து தல படத்தோட சூட்டிங்.. மாஸ் காட்டும் சிம்பு!
    1/12
    மாநாடு படத்தின் சக்சசை தொடர்ந்து சிம்புவின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
    துவங்கியது சிம்புவின் பத்து தல படத்தோட சூட்டிங்.. மாஸ் காட்டும் சிம்பு!
    2/12
    அடுத்ததாக சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் ரிலீசாக உள்ளது.
    துவங்கியது சிம்புவின் பத்து தல படத்தோட சூட்டிங்.. மாஸ் காட்டும் சிம்பு!
    3/12
    கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படத்தில் சித்தி இத்னானி சிம்புவிற்கு ஜோடியாகியுள்ளார்.
    துவங்கியது சிம்புவின் பத்து தல படத்தோட சூட்டிங்.. மாஸ் காட்டும் சிம்பு!
    4/12
    இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி மிரட்டலான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.
    துவங்கியது சிம்புவின் பத்து தல படத்தோட சூட்டிங்.. மாஸ் காட்டும் சிம்பு!
    5/12
    இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக பத்து தல படத்தின் சூட்டிங்கில் இன்று சிம்பு இணைந்துள்ளார்.
    துவங்கியது சிம்புவின் பத்து தல படத்தோட சூட்டிங்.. மாஸ் காட்டும் சிம்பு!
    6/12
    சில வாரங்களுக்கு முன்பே இந்தப் படத்தின் சூட்டிங் ஓரளவிற்கு நடந்தநிலையில் அடுத்த கட்ட சூட்டிங் துவங்குவது தாமதமானது.
    துவங்கியது சிம்புவின் பத்து தல படத்தோட சூட்டிங்.. மாஸ் காட்டும் சிம்பு!
    7/12
    சிம்புவின் அப்பா டிஆருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் பத்து தல படத்தின் சூட்டிங் பாதிக்கப்பட்டது.
    துவங்கியது சிம்புவின் பத்து தல படத்தோட சூட்டிங்.. மாஸ் காட்டும் சிம்பு!
    8/12
    இந்நிலையில் இன்றைய தினம் பெல்லாரியில் நடைபெற்ற சூட்டிங்கில் சிம்பு கலந்துக் கொண்டார்.
    துவங்கியது சிம்புவின் பத்து தல படத்தோட சூட்டிங்.. மாஸ் காட்டும் சிம்பு!
    9/12
    இந்தப் படம் டிசம்பர் 14ம் தேதி ரிலீசாக உள்ளதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X