twitter
    bredcrumb

    அசத்தலான பூஜையுடன் துவங்கிய சூர்யா 42...கலக்கல் போட்டோஸ் இதோ

    By Mohana Priya
    | Published: Sunday, August 21, 2022, 12:09 [IST]
    சூர்யா 42 படத்தின் வேலைகள் இன்று பூஜையுடன் துவங்கப்பட்டது. சென்னை ராயபுரத்தில் உள்ள சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷன் அலுவலகத்தல் காலை 7 மணிக்கு சூர்யா 42 படத்தின் பூஜை நடைபெற்றது.
    அசத்தலான பூஜையுடன் துவங்கிய சூர்யா 42...கலக்கல் போட்டோஸ் இதோ
    1/10
    டைரக்டர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படமான சூர்யா 42 படம், இன்று பூஜையுடன் துவங்கப்பட்டது.விரைவில் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளது.
    அசத்தலான பூஜையுடன் துவங்கிய சூர்யா 42...கலக்கல் போட்டோஸ் இதோ
    2/10
    யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 25 வது படைப்பாக சூர்யா 42 தயாரிக்கப்பட உள்ளது. இந்த படத்தை ஞானவேல் ராஜா, விக்ரம், வம்சி ஆகியோ இணைந்து தயாரிக்கிறார்கள்.
    அசத்தலான பூஜையுடன் துவங்கிய சூர்யா 42...கலக்கல் போட்டோஸ் இதோ
    3/10
    சென்னை ராயபுரத்தில் உள்ள சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷன் அலுவலகத்தல் காலை 7 மணிக்கு சூர்யா 42 படத்தின் பூஜை நடைபெற்றது.
    அசத்தலான பூஜையுடன் துவங்கிய சூர்யா 42...கலக்கல் போட்டோஸ் இதோ
    4/10
    இந்த பூஜையில் ஹீரோ சூர்யா, டைரக்டர் சிறுத்தை சிவா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், டைரக்டர் பா.ரஞ்சித், பொன்வண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    அசத்தலான பூஜையுடன் துவங்கிய சூர்யா 42...கலக்கல் போட்டோஸ் இதோ
    5/10
    இந்த படத்தின் ஹீரோயினாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க போகிறார் என்றும், இவர் நடிக்கும் காட்சி இரண்டு பாகங்களாக எடுக்கப்பட உள்ளதாகவும். இவரும் பூஜையில் கலந்து கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது.
    அசத்தலான பூஜையுடன் துவங்கிய சூர்யா 42...கலக்கல் போட்டோஸ் இதோ
    6/10
    சூர்யா 42 படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாகவும், இந்த படம் மெகா பட்ஜெட் படமாகவும் பான் இந்தியன் படமாகவும் எடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
    அசத்தலான பூஜையுடன் துவங்கிய சூர்யா 42...கலக்கல் போட்டோஸ் இதோ
    7/10
    சூர்யா 42 படத்திற்கு சூர்யா புதிய ஹேர் ஸ்டைலுடன் வலம் வரும் போட்டோக்கள் கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வந்தது.
    அசத்தலான பூஜையுடன் துவங்கிய சூர்யா 42...கலக்கல் போட்டோஸ் இதோ
    8/10
    சூர்யா 42 பூஜை தொடர்பான போட்டோக்களை வைத்து அதிக அளவில் மீம்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. பூஜைக்கு பிரதமர் மோடி, ரஜினிகாந்த், ஹாலிவுட் நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டதை போல் மீம்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
    அசத்தலான பூஜையுடன் துவங்கிய சூர்யா 42...கலக்கல் போட்டோஸ் இதோ
    9/10
    விக்ரம் வேதா, சுழல் வெப்சீரிஸ் ஆகியவற்றில் பணியாற்றி ரிச்சர்ட் கெவின் தான் சூர்யா 42 படத்திற்கு எடிட்டிங் செய்ய உள்ளதாக தகவல் பரவி வருகிறது. சூர்யா 42 பூஜையை முன்னிட்டு #Suriya42, #Vaadivasal, #Pooja போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்ட் ஆகி உள்ளன. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X