twitter
    bredcrumb

    சக்சஸாக நடந்து முடிந்த விருமன் படத்தோட சக்சஸ் மீட்.. கலக்கலாக வந்த அதீதி ஷங்கர்!

    By Deepa S
    | Updated: Wednesday, August 17, 2022, 19:03 [IST]
    சக்சஸாக நடந்து முடிந்த விருமன் படத்தோட சக்சஸ் மீட்.. கலக்கலாக வந்த அதீதி ஷங்கர்!
    1/10
    நடிகர் கார்த்தி, அதீதி ஷங்கர், சூரி, பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் ரிலீசானது விருமன்.
    சக்சஸாக நடந்து முடிந்த விருமன் படத்தோட சக்சஸ் மீட்.. கலக்கலாக வந்த அதீதி ஷங்கர்!
    2/10
    கார்த்தியின் நடிப்பில் இறுதியாக சுல்தான் படம் வெளியான நிலையில், இந்தப் படம் ஒரு ஆண்டு கடந்து தற்போது வெளியாகியுள்ளது. தொடர்ந்து கார்த்தியின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாக உள்ளன.
    சக்சஸாக நடந்து முடிந்த விருமன் படத்தோட சக்சஸ் மீட்.. கலக்கலாக வந்த அதீதி ஷங்கர்!
    3/10
    கொம்பன் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக கார்த்தி -முத்தையா கூட்டணி இந்தப் படத்தில் இணைந்திருந்தது. இந்த காம்பினேஷன் இரண்டாவது முறையும் வெற்றியடைந்துள்ளது.
    சக்சஸாக நடந்து முடிந்த விருமன் படத்தோட சக்சஸ் மீட்.. கலக்கலாக வந்த அதீதி ஷங்கர்!
    4/10
    இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள நிலையில், அனைவருக்கும் சிறப்பான கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
    சக்சஸாக நடந்து முடிந்த விருமன் படத்தோட சக்சஸ் மீட்.. கலக்கலாக வந்த அதீதி ஷங்கர்!
    5/10
    கார்த்திக்கு எப்போதுமே கிராமத்து கெட்டப் சிறப்பாக கைக்கொடுக்கும். அந்த வகையில், இந்தப் படத்திலும் சிறப்பாக நடித்து மிரட்டியுள்ளார் கார்த்தி.
    சக்சஸாக நடந்து முடிந்த விருமன் படத்தோட சக்சஸ் மீட்.. கலக்கலாக வந்த அதீதி ஷங்கர்!
    6/10
    இந்தப் படத்தில் கார்த்தியின் அண்ணனாக நடித்துள்ளார் நடிகர் மனோஜ். நீண்ட நாட்களுக்கு பிறகு இவரை திரையில் இந்தப் படத்தில் பார்க்க முடிந்தது.
    சக்சஸாக நடந்து முடிந்த விருமன் படத்தோட சக்சஸ் மீட்.. கலக்கலாக வந்த அதீதி ஷங்கர்!
    7/10
    ராஜ்கிரண் இந்தப் படத்தில் கார்த்தியின் மாமாவாக நடித்துள்ளார். அவரது கேரக்டர் விருமனின் சிறப்பை மட்டுமே யோசிப்பதாக அமைந்துள்ளது.
    சக்சஸாக நடந்து முடிந்த விருமன் படத்தோட சக்சஸ் மீட்.. கலக்கலாக வந்த அதீதி ஷங்கர்!
    8/10
    இந்தப் படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் மிகவும் சிறப்பாக மற்றும் நேர்த்தியாக கையாளப்பட்டுள்ளது. சண்டைக் காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
    சக்சஸாக நடந்து முடிந்த விருமன் படத்தோட சக்சஸ் மீட்.. கலக்கலாக வந்த அதீதி ஷங்கர்!
    9/10
    விருமன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியுள்ளார் பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் அதீதி. இவரது கேரக்டர் படத்தில் சிறப்பாக ரசிகர்களை கவரும்வகையில் அமைந்துள்ளது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X