தேசிய விருது வழங்கும் விழாவில் நம்முடைய நட்சத்திரங்கள்.. கலர்புல் நிகழ்வு

    By Deepa S
    | Published: Friday, September 30, 2022, 19:12 [IST]
    தேசிய விருது வழங்கும் விழாவில் நம்முடைய நட்சத்திரங்கள்.. கலர்புல் நிகழ்வு
    1/14
    68வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்றைய தினம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ் நடிகர், நடிகைகள் கலந்துக் கொண்டுள்ளனர்.
    68வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்றைய தினம் நடைபெற்று வருகிறது. இதில்...
    தேசிய விருது வழங்கும் விழாவில் நம்முடைய நட்சத்திரங்கள்.. கலர்புல் நிகழ்வு
    2/14
    குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழில் சூரரைப் போற்று, மண்டேலா, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் ஆகிய 3 படங்கள் மொத்தம் 10 விருதுகளை பெற்றுள்ளன.
    குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழில் சூரரைப் போற்று, மண்டேலா,...
    தேசிய விருது வழங்கும் விழாவில் நம்முடைய நட்சத்திரங்கள்.. கலர்புல் நிகழ்வு
    3/14
    சூரரைப் போற்று படத்தில் நடித்த நடிகர் சூர்யா சிறந்த நடிகருக்கான தேசிய விருதை முதல் முறையாக பெற்றுள்ளார்.
    சூரரைப் போற்று படத்தில் நடித்த நடிகர் சூர்யா சிறந்த நடிகருக்கான தேசிய விருதை முதல் முறையாக...
    தேசிய விருது வழங்கும் விழாவில் நம்முடைய நட்சத்திரங்கள்.. கலர்புல் நிகழ்வு
    4/14
    தமிழில் நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று படம் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், இசையமைப்பாளர் என மொத்தம் 6 விருதுகளை பெற்றுள்ளது.
    தமிழில் நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று படம் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், இசையமைப்பாளர் என...
    தேசிய விருது வழங்கும் விழாவில் நம்முடைய நட்சத்திரங்கள்.. கலர்புல் நிகழ்வு
    5/14
    நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, அபர்ணா முரளி, சுதா கொங்கரா, ஜிவி பிரகாஷ் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு விருதுகளை பெற்றுக் கொண்டனர்.
    நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, அபர்ணா முரளி, சுதா கொங்கரா, ஜிவி பிரகாஷ் உள்ளிட்டவர்கள் கலந்துக்...
    தேசிய விருது வழங்கும் விழாவில் நம்முடைய நட்சத்திரங்கள்.. கலர்புல் நிகழ்வு
    6/14
    நடிகர் சூர்யா பட்டு வேட்டி சட்டையில் மேடையேறி இந்த விருதினைப் பெற்றுக் கொண்டார். இந்த அருமையான தருணத்தை தனது மொபைலில் பதிவு செய்துக் கொண்டார் ஜோதிகா.
    நடிகர் சூர்யா பட்டு வேட்டி சட்டையில் மேடையேறி இந்த விருதினைப் பெற்றுக் கொண்டார். இந்த...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X