twitter
    bredcrumb

    விஜய்க்கு திருஷ்டி எடுத்த ராஷ்மிகா...அசத்தலான தளபதி 66 பூஜை போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Wednesday, April 6, 2022, 13:43 [IST]
    விஜய்யின் அடுத்த படமான தளபதி 66 படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது.
    விஜய்க்கு திருஷ்டி எடுத்த ராஷ்மிகா...அசத்தலான தளபதி 66 பூஜை போட்டோஸ்
    1/10
    விஜய்யின் அடுத்த படமான தளபதி 66 படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்குகிறார். தில் ராஜு தயாரிக்கிறார்.
    விஜய்க்கு திருஷ்டி எடுத்த ராஷ்மிகா...அசத்தலான தளபதி 66 பூஜை போட்டோஸ்
    2/10
    ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தில், இசையமைப்பாளர் தமன் இணைந்துள்ளார்.
    விஜய்க்கு திருஷ்டி எடுத்த ராஷ்மிகா...அசத்தலான தளபதி 66 பூஜை போட்டோஸ்
    3/10
    தளபதி 66 படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் விஜய் தெலுங்கில் என்ட்ரி கொடுக்க போகிறார்.
    விஜய்க்கு திருஷ்டி எடுத்த ராஷ்மிகா...அசத்தலான தளபதி 66 பூஜை போட்டோஸ்
    4/10
    ஏப்ரல் மாத இறுதியில் தளபதி 66 படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாம். 
    விஜய்க்கு திருஷ்டி எடுத்த ராஷ்மிகா...அசத்தலான தளபதி 66 பூஜை போட்டோஸ்
    5/10
    முதல் கட்டமாக பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    விஜய்க்கு திருஷ்டி எடுத்த ராஷ்மிகா...அசத்தலான தளபதி 66 பூஜை போட்டோஸ்
    6/10
    தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இயக்கப்பட உள்ள இந்த படத்தின் பூஜை சென்னை ஸ்டூடியோசில் இன்று நடைபெற்றது.
    விஜய்க்கு திருஷ்டி எடுத்த ராஷ்மிகா...அசத்தலான தளபதி 66 பூஜை போட்டோஸ்
    7/10
    இதில் விஜய், டைரக்டர் வம்சி பைடபள்ளி, தயாரிப்பாளர் தில் ராஜு, நடிகர் சரத்குமார், நடிகை ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    விஜய்க்கு திருஷ்டி எடுத்த ராஷ்மிகா...அசத்தலான தளபதி 66 பூஜை போட்டோஸ்
    8/10
    பூஜையின் போது ராஷ்மிகா, விஜய்க்கு திருஷ்டி எடுத்துள்ள போட்டோக்கள் செம வைரலாகி வருகின்றன.
    விஜய்க்கு திருஷ்டி எடுத்த ராஷ்மிகா...அசத்தலான தளபதி 66 பூஜை போட்டோஸ்
    9/10
    விஜய், ராஷ்மிகா ஜோடியை பார்த்து செம க்யூட்டான ஜோடி என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X