twitter
    bredcrumb

    9 ஆண்டுகளை கடந்த தலைவா படம்.. உற்சாக கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

    By Deepa S
    | Published: Tuesday, August 9, 2022, 18:38 [IST]
    9 ஆண்டுகளை கடந்த தலைவா படம்.. உற்சாக கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!
    1/15
    நடிகர் விஜய் கோலிவுட்டின் சூப்பர் ஹீரோ. இவரது மாஸ் எப்போதுமே சிறப்பானது. தொடர்ந்து அடுத்தடுத்த சிறப்பான படங்களை தனது ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார் விஜய்.
    9 ஆண்டுகளை கடந்த தலைவா படம்.. உற்சாக கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!
    2/15
    பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படம் பொங்கலையொட்டி ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
    9 ஆண்டுகளை கடந்த தலைவா படம்.. உற்சாக கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!
    3/15
    படத்தில் விஜய்க்கு ஜோடியாகியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. மேலும் சரத்குமார், ராதிகா, குஷ்பூ, ஜெயசுதா, ஷாம், பிரபு, பிரகாஷ் ராஸ் உள்ளிட்ட நட்சத்திர கூட்டமே இந்தப் படத்தில் நடித்து வருகிறது.
    9 ஆண்டுகளை கடந்த தலைவா படம்.. உற்சாக கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!
    4/15
    இந்தப் படத்தின் 4வது கட்ட சூட்டிங் தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. படத்தின் ஆக்ஷன் காட்சியின் வீடியோ தற்போது இணையதளத்தில் லீக்காகி படக்குழுவினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
    9 ஆண்டுகளை கடந்த தலைவா படம்.. உற்சாக கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!
    5/15
    இந்தப் படத்தை தொடர்ந்து தளபதி 67 படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக இணையவுள்ளார் விஜய். முன்னதாக இந்தக் கூட்டணி மாஸ்டர் படத்தில் இணைந்திருந்தது.
    9 ஆண்டுகளை கடந்த தலைவா படம்.. உற்சாக கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!
    6/15
    9 ஆண்டுகளை கடந்த தலைவா படம்.. உற்சாக கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!
    7/15
    தொடர்ந்து அடுத்தடுத்து வாரிசு, தளபதி 67 என ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வந்துள்ளனர்.
    9 ஆண்டுகளை கடந்த தலைவா படம்.. உற்சாக கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!
    8/15
    ஆனால் இவற்றையெல்லாம் ஓரம் தள்ளிவிட்டு இன்றைய தினம் விஜய்யின் தலைவா படம் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது. இந்தப் படம் வெளியாகி 9 ஆண்டுகளை கடந்துள்ளது.
    9 ஆண்டுகளை கடந்த தலைவா படம்.. உற்சாக கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!
    9/15
    கடந்த 2013ல் மிகுந்த சர்ச்சைகளுக்கு இடையில் இதே தினத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த படம்தான் தலைவா. இந்தப் படம் தலைப்பு காரணமாக பிரச்சினையில் சிக்கியது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X