9 ஆண்டுகளை கடந்த தலைவா படம்.. உற்சாக கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

  By Deepa S
  | Published: Tuesday, August 9, 2022, 18:38 [IST]
  9 ஆண்டுகளை கடந்த தலைவா படம்.. உற்சாக கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!
  1/15
  நடிகர் விஜய் கோலிவுட்டின் சூப்பர் ஹீரோ. இவரது மாஸ் எப்போதுமே சிறப்பானது. தொடர்ந்து அடுத்தடுத்த சிறப்பான படங்களை தனது ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார் விஜய்.
  நடிகர் விஜய் கோலிவுட்டின் சூப்பர் ஹீரோ. இவரது மாஸ் எப்போதுமே சிறப்பானது. தொடர்ந்து...
  9 ஆண்டுகளை கடந்த தலைவா படம்.. உற்சாக கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!
  2/15
  பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படம் பொங்கலையொட்டி ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
  பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து...
  9 ஆண்டுகளை கடந்த தலைவா படம்.. உற்சாக கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!
  3/15
  படத்தில் விஜய்க்கு ஜோடியாகியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. மேலும் சரத்குமார், ராதிகா, குஷ்பூ, ஜெயசுதா, ஷாம், பிரபு, பிரகாஷ் ராஸ் உள்ளிட்ட நட்சத்திர கூட்டமே இந்தப் படத்தில் நடித்து வருகிறது.
  படத்தில் விஜய்க்கு ஜோடியாகியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. மேலும் சரத்குமார், ராதிகா, குஷ்பூ,...
  9 ஆண்டுகளை கடந்த தலைவா படம்.. உற்சாக கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!
  4/15
  இந்தப் படத்தின் 4வது கட்ட சூட்டிங் தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. படத்தின் ஆக்ஷன் காட்சியின் வீடியோ தற்போது இணையதளத்தில் லீக்காகி படக்குழுவினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
  இந்தப் படத்தின் 4வது கட்ட சூட்டிங் தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. படத்தின்...
  9 ஆண்டுகளை கடந்த தலைவா படம்.. உற்சாக கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!
  5/15
  இந்தப் படத்தை தொடர்ந்து தளபதி 67 படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக இணையவுள்ளார் விஜய். முன்னதாக இந்தக் கூட்டணி மாஸ்டர் படத்தில் இணைந்திருந்தது.
  இந்தப் படத்தை தொடர்ந்து தளபதி 67 படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக இணையவுள்ளார்...
  9 ஆண்டுகளை கடந்த தலைவா படம்.. உற்சாக கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!
  6/15
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X