விக்ரம் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா கலக்கல் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Monday, May 16, 2022, 08:53 [IST]
    விக்ரம் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா கலக்கல் போட்டோஸ்
    1/12
    டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் நடித்துள்ள படம் விக்ரம்.

    2/12
    விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி பான் இந்தியன் படமாக ரிலீசாக உள்ளது.

    3/12
    விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

    4/12
    படத்தில் சூர்யா நடித்திருப்பதை லோகேஷ் கனகராஜ் கன்ஃபார்ம் செய்தார்.

    5/12
    நேரு ஸ்டேடியத்திற்குள் கமல் வந்ததும், மொத்த பேரும் எழுந்து நின்று வரவேற்றனர்.

    6/12
    வருடத்திற்கு ஒரு படமாவது நடிக்க வேண்டும் என கமலிடம் கோரிக்கை வைத்தார் உதயநிதி ஸ்டாலின்.

    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X