இன்னும் சில தினங்களில் ரிலீசாகும் விருமன்.. கலகலப்பான பத்திரிகையாளர் சந்திப்பு!

    By Deepa S
    | Published: Tuesday, August 9, 2022, 19:11 [IST]
    இன்னும் சில தினங்களில் ரிலீசாகும் விருமன்.. கலகலப்பான பத்திரிகையாளர் சந்திப்பு!
    1/12
    நடிகர் கார்த்தி, அதீதி ஷங்கர், சூரி, ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் 12ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது விருமன் படம்.
    நடிகர் கார்த்தி, அதீதி ஷங்கர், சூரி, ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில்...
    இன்னும் சில தினங்களில் ரிலீசாகும் விருமன்.. கலகலப்பான பத்திரிகையாளர் சந்திப்பு!
    2/12
    விருமன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் அனைத்து நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்துக் கொண்டனர்.
    விருமன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் அனைத்து...
    இன்னும் சில தினங்களில் ரிலீசாகும் விருமன்.. கலகலப்பான பத்திரிகையாளர் சந்திப்பு!
    3/12
    பத்திரிகையாளர் சந்திப்பில் கார்த்தி, அதீதி உள்ளிட்ட அனைவரும் சிறப்பான காஸ்ட்யூமில் கலந்துக் கொண்டது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
    பத்திரிகையாளர் சந்திப்பில் கார்த்தி, அதீதி உள்ளிட்ட அனைவரும் சிறப்பான காஸ்ட்யூமில் கலந்துக்...
    இன்னும் சில தினங்களில் ரிலீசாகும் விருமன்.. கலகலப்பான பத்திரிகையாளர் சந்திப்பு!
    4/12
    நீண்ட நாட்களுக்கு பிறகு விருமன் படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடித்துள்ளார் நடிகர் கார்த்தி.  இதேபோல டைரக்டர் முத்தையாவுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார்.
    நீண்ட நாட்களுக்கு பிறகு விருமன் படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடித்துள்ளார் நடிகர்...
    இன்னும் சில தினங்களில் ரிலீசாகும் விருமன்.. கலகலப்பான பத்திரிகையாளர் சந்திப்பு!
    5/12
    முன்னதாக இந்தக் கூட்டணி கொம்பன் படத்தில் இணைந்து சிறப்பான வெற்றியை கொடுத்தது. இந்தப் படத்தில் நடிகை லஷ்மி மேனன் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
    முன்னதாக இந்தக் கூட்டணி கொம்பன் படத்தில் இணைந்து சிறப்பான வெற்றியை கொடுத்தது. இந்தப் படத்தில்...
    இன்னும் சில தினங்களில் ரிலீசாகும் விருமன்.. கலகலப்பான பத்திரிகையாளர் சந்திப்பு!
    6/12
    விருமன் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கான சிறப்பான பிரமோஷன்களில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
    விருமன் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கான...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X