twitter
    bredcrumb

    அடுத்தடுத்த போட்டோஸ்.. ரசிகர்களை ஒரு வழி பண்ணாமல் விட மாட்டாங்க போல இருக்கு ஆத்மிகா!

    By Deepa S
    | Updated: Saturday, July 2, 2022, 20:00 [IST]
    அடுத்தடுத்த போட்டோஸ்.. ரசிகர்களை ஒரு வழி பண்ணாமல் விட மாட்டாங்க போல இருக்கு ஆத்மிகா!
    1/13
    நடிகை ஆத்மிகா ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசையை முறுக்கு படம்மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார்.
    அடுத்தடுத்த போட்டோஸ்.. ரசிகர்களை ஒரு வழி பண்ணாமல் விட மாட்டாங்க போல இருக்கு ஆத்மிகா!
    2/13
    இந்தப் படத்தில் இவர் சிறிது நேரமே வந்தாலும் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார்.
    அடுத்தடுத்த போட்டோஸ்.. ரசிகர்களை ஒரு வழி பண்ணாமல் விட மாட்டாங்க போல இருக்கு ஆத்மிகா!
    3/13
    இதன்மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்களும் படங்களில் வாய்ப்புகளும் கிடைத்தன.
    அடுத்தடுத்த போட்டோஸ்.. ரசிகர்களை ஒரு வழி பண்ணாமல் விட மாட்டாங்க போல இருக்கு ஆத்மிகா!
    4/13
    தொடர்ந்து நரகாசுரன், காட்டேரி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
    அடுத்தடுத்த போட்டோஸ்.. ரசிகர்களை ஒரு வழி பண்ணாமல் விட மாட்டாங்க போல இருக்கு ஆத்மிகா!
    5/13
    கோடியில் ஒருவன் படத்திலும் விஜய் ஆன்டணியுடன் இணைந்து நடித்துள்ளார்.
    அடுத்தடுத்த போட்டோஸ்.. ரசிகர்களை ஒரு வழி பண்ணாமல் விட மாட்டாங்க போல இருக்கு ஆத்மிகா!
    6/13
    தற்போது உதயநிதியின் கண்ணை நம்பாதே படத்திலும் இவர் நடித்து வருகிறார்.
    அடுத்தடுத்த போட்டோஸ்.. ரசிகர்களை ஒரு வழி பண்ணாமல் விட மாட்டாங்க போல இருக்கு ஆத்மிகா!
    7/13
    கார்த்திக் நரேன் இயக்கத்தில் இவர் நடித்த நரகாசுடன் படம் த்ரில்லர் படமாக உருவானது.
    அடுத்தடுத்த போட்டோஸ்.. ரசிகர்களை ஒரு வழி பண்ணாமல் விட மாட்டாங்க போல இருக்கு ஆத்மிகா!
    8/13
    தற்போது இவரை அதிகமாக சமூக வலைதளங்களில் காண முடிகிறது.
    அடுத்தடுத்த போட்டோஸ்.. ரசிகர்களை ஒரு வழி பண்ணாமல் விட மாட்டாங்க போல இருக்கு ஆத்மிகா!
    9/13
    தொடர்ந்து பல போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X