இரத்தக்கறையுடன் பீஸ்ட் விஜய்.. வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.. மெர்சல் செய்யும் ரசிகர்கள்!
1/11
இரத்தக்கறையுடன் பீஸ்ட் விஜய்.. வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.. மெர்சல் செய்யும் ரசிகர்கள்! Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/actor-vijay-beast-movie-shooting-spot-photos-revealed-fb79137.html
சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் ஷைன் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
2/11
இரத்தக்கறையுடன் பீஸ்ட் விஜய்.. வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.. மெர்சல் செய்யும் ரசிகர்கள்! Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/actor-vijay-beast-movie-shooting-spot-photos-revealed-fb79137.html#photos-1
முஸ்லீம்களை தீவிரவாதிகளாக காட்டும் திரைப்படங்களில் விஜய் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
3/11
இரத்தக்கறையுடன் பீஸ்ட் விஜய்.. வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.. மெர்சல் செய்யும் ரசிகர்கள்! Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/actor-vijay-beast-movie-shooting-spot-photos-revealed-fb79137.html#photos-2
பீஸ்ட் படத்தில், இந்திய ராணுவத்தின் உளவாளியாக நடித்திருக்கிறார் விஜய்.
4/11
இரத்தக்கறையுடன் பீஸ்ட் விஜய்.. வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.. மெர்சல் செய்யும் ரசிகர்கள்! Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/actor-vijay-beast-movie-shooting-spot-photos-revealed-fb79137.html#photos-3
துப்பாக்கி திரைப்படத்தை தொடர்ந்து பீஸ்ட் திரைப்படமும் முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளதாக முஸ்லீம் அமைப்புகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
5/11
இரத்தக்கறையுடன் பீஸ்ட் விஜய்.. வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.. மெர்சல் செய்யும் ரசிகர்கள்! Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/actor-vijay-beast-movie-shooting-spot-photos-revealed-fb79137.html#photos-4
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை போலவே பீஸ்ட் படத்திலும் காமெடிக்கு பஞ்சமே இல்லை.
6/11
இரத்தக்கறையுடன் பீஸ்ட் விஜய்.. வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.. மெர்சல் செய்யும் ரசிகர்கள்! Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/actor-vijay-beast-movie-shooting-spot-photos-revealed-fb79137.html#photos-5
யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி காமெடியை விட விடிவி கணேஷ் இந்த படத்தில் தனது பாணியில் காமெடி செய்து ஸ்கோர் செய்துள்ளார் .
7/11
இரத்தக்கறையுடன் பீஸ்ட் விஜய்.. வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.. மெர்சல் செய்யும் ரசிகர்கள்! Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/actor-vijay-beast-movie-shooting-spot-photos-revealed-fb79137.html#photos-6
அல்தாஃப் உசைன் எனும் கதாபாத்திரத்தில் இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ளார்.
8/11
இரத்தக்கறையுடன் பீஸ்ட் விஜய்.. வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.. மெர்சல் செய்யும் ரசிகர்கள்! Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/actor-vijay-beast-movie-shooting-spot-photos-revealed-fb79137.html#photos-7
சாணிக் காயிதம் படத்திற்கு முன் செல்வராகவனை பீஸ்ட் படத்தில் பார்த்த ரசிகர்கள் அவரது நடிப்பை பாராட்டி வருகின்றனர்.
9/11
இரத்தக்கறையுடன் பீஸ்ட் விஜய்.. வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.. மெர்சல் செய்யும் ரசிகர்கள்! Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/actor-vijay-beast-movie-shooting-spot-photos-revealed-fb79137.html#photos-8
நடிகர் விஜய்யின் நடிப்பு, எனர்ஜி, ஃபிட்னஸ் என ஆக்ஷன் காட்சிகளை நம்பும் அளவுக்கு இருக்கிறது.