சட்டையில் ரத்த கறையுடன் விஜய்...மாஸான பீஸ்ட் விஜய் ஸ்டில்ஸ்

    By Mohana Priya
    | Published: Wednesday, March 30, 2022, 09:10 [IST]
    சட்டையில் ரத்த கறையுடன் விஜய்...மாஸான பீஸ்ட் விஜய் ஸ்டில்ஸ்
    1/8
    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது.
    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம்...
    சட்டையில் ரத்த கறையுடன் விஜய்...மாஸான பீஸ்ட் விஜய் ஸ்டில்ஸ்
    2/8
    பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, யோகிபாபு, செல்வராகவன், கிங்ஸ்லே, சாக்கோ,அபர்னா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையத்துள்ளார்.
    பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, யோகிபாபு, செல்வராகவன், கிங்ஸ்லே, சாக்கோ,அபர்னா தாஸ்...
    சட்டையில் ரத்த கறையுடன் விஜய்...மாஸான பீஸ்ட் விஜய் ஸ்டில்ஸ்
    3/8
    தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பீஸ்ட் ரிலீசாக உள்ளது. இந்தியில் ரா என்ற பெயரில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
    தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பீஸ்ட் ரிலீசாக உள்ளது. இந்தியில் ரா...
    சட்டையில் ரத்த கறையுடன் விஜய்...மாஸான பீஸ்ட் விஜய் ஸ்டில்ஸ்
    4/8
    பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடல் 240 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. அதைத் தொடர்ந்து ஜாலியோ ஜிம்கானா பாடலும் டிரெண்ட் ஆகி வருகிறது.
    பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடல் 240 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து சாதனை...
    சட்டையில் ரத்த கறையுடன் விஜய்...மாஸான பீஸ்ட் விஜய் ஸ்டில்ஸ்
    5/8
    இதுவரை வெளியிடப்பட்ட பீஸ்ட் படத்தின் பாடல்கள் தவிர மற்ற அனைத்து போஸ்டர்களிலும் விஜய் ரத்தக்கறை படிந்த சட்டையுடன் இருப்பது போலவோ அல்லது கையில் ஆயுதத்துடன் இருப்பது போன்ற காட்சிகள் தான் அமைக்கப்பட்டுள்ளது.
    இதுவரை வெளியிடப்பட்ட பீஸ்ட் படத்தின் பாடல்கள் தவிர மற்ற அனைத்து போஸ்டர்களிலும் விஜய்...
    சட்டையில் ரத்த கறையுடன் விஜய்...மாஸான பீஸ்ட் விஜய் ஸ்டில்ஸ்
    6/8
    அதிரடி ஆக்ஷன், த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ள பீஸ்ட் படத்தில் விஜய் ரா ஏஜன்ட்டாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    அதிரடி ஆக்ஷன், த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ள பீஸ்ட் படத்தில் விஜய் ரா ஏஜன்ட்டாக...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X