twitter
    bredcrumb

    தளபதி 66 படத்தில் இணைந்த பிரபல நடிகர்கள்!

    By Deepa S
    | Published: Monday, May 9, 2022, 19:17 [IST]
    தளபதி 66 படத்தில் இணைந்த பிரபல நடிகர்கள்!
    1/11
    நடிகர் விஜய்யின் தளபதி 66 படத்தின் சூட்டிங் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    தளபதி 66 படத்தில் இணைந்த பிரபல நடிகர்கள்!
    2/11
    பூஜையுடன் சென்னையில் துவங்கிய சூட்டிங் முதல்கட்டமாக நிறைவுற்றது.
    தளபதி 66 படத்தில் இணைந்த பிரபல நடிகர்கள்!
    3/11
    ஐதராபாத்தில் இரண்டாவது கட்ட சூட்டிங் நிறைவடைந்து தற்போது 3வது கட்ட சூட்டிங் துவங்கியுள்ளது.
    தளபதி 66 படத்தில் இணைந்த பிரபல நடிகர்கள்!
    4/11
    ஐதராபாத்தில் விஜய் சூட்டிங்கின்போது ரசிகர்கள் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றன.
    தளபதி 66 படத்தில் இணைந்த பிரபல நடிகர்கள்!
    5/11
    படத்தில் நடிகர்கள் உள்ளிட்டவர்களை தயாரிப்பு தரபபு வெளியிட்டு வருகிறது.
    தளபதி 66 படத்தில் இணைந்த பிரபல நடிகர்கள்!
    6/11
    படத்தில் விஜய்க்கு ஜோடியாகியுள்ளார் ராஷ்மிகா மந்தனா.
    தளபதி 66 படத்தில் இணைந்த பிரபல நடிகர்கள்!
    7/11
    படத்தில் நேற்றைய படப்பிடிப்பில் நடிகர் பிரபு இணைந்துள்ளார். இவர் விஜய்யின் அண்ணனாக நடிப்பதாக கூறப்படுகிறது.
    தளபதி 66 படத்தில் இணைந்த பிரபல நடிகர்கள்!
    8/11
    படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து போன்ற ஒரு பாடலை இவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    தளபதி 66 படத்தில் இணைந்த பிரபல நடிகர்கள்!
    9/11
    படத்தில் சரத்குமாரும் தற்போது இணைந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X