twitter
    bredcrumb

    இணையத்தை அதிர வைத்த வலிமை...அட்டகாசமான ஃபஸ்ட்லுக்

    By Mohana Priya
    | Updated: Sunday, July 11, 2021, 19:06 [IST]
    இணையத்தை அதிர வைத்து, அட்டகாசமாக அஜித் நடிக்கும் வலிமை படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார்
    இணையத்தை அதிர வைத்த வலிமை...அட்டகாசமான ஃபஸ்ட்லுக்
    1/5
    ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் ஃபஸ்ட்லுக்கை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார். 5 விதமான ஃபஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.
    இணையத்தை அதிர வைத்த வலிமை...அட்டகாசமான ஃபஸ்ட்லுக்
    2/5
    காத்திருந்தது முடிந்தது என்ற கேப்ஷனுடன் போனி கபூர் ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்கும் வலிமை ஃபஸ்ட்லுக் போஸ்டர்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
    இணையத்தை அதிர வைத்த வலிமை...அட்டகாசமான ஃபஸ்ட்லுக்
    3/5
    இரண்டு வருடமாக காத்திருந்ததற்கு வொர்த் தான் இந்த மோஷன் போஸ்டரும், ஃபஸ்ட்லுக் போஸ்டரும் என நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டி உள்ளார்.

    இணையத்தை அதிர வைத்த வலிமை...அட்டகாசமான ஃபஸ்ட்லுக்
    4/5
    துப்பாக்கி, பின்னணியில் தீ எரிய சண்டை காட்சிகள், பைக் ரேஸ்கள் என மாஸ் காட்டி உள்ளது வலிமை ஃபஸ்ட்லுக். 

    இணையத்தை அதிர வைத்த வலிமை...அட்டகாசமான ஃபஸ்ட்லுக்
    5/5
    வலிமை படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.  
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X