இணையத்தை அதிர வைத்த வலிமை...அட்டகாசமான ஃபஸ்ட்லுக்

    இணையத்தை அதிர வைத்த வலிமை...அட்டகாசமான ஃபஸ்ட்லுக்
    1/5
    ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் ஃபஸ்ட்லுக்கை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார். 5 விதமான ஃபஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.
    ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் ஃபஸ்ட்லுக்கை தயாரிப்பாளர் போனி கபூர்...
    இணையத்தை அதிர வைத்த வலிமை...அட்டகாசமான ஃபஸ்ட்லுக்
    2/5
    காத்திருந்தது முடிந்தது என்ற கேப்ஷனுடன் போனி கபூர் ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்கும் வலிமை ஃபஸ்ட்லுக் போஸ்டர்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
    காத்திருந்தது முடிந்தது என்ற கேப்ஷனுடன் போனி கபூர் ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்கும் வலிமை...
    இணையத்தை அதிர வைத்த வலிமை...அட்டகாசமான ஃபஸ்ட்லுக்
    3/5
    இரண்டு வருடமாக காத்திருந்ததற்கு வொர்த் தான் இந்த மோஷன் போஸ்டரும், ஃபஸ்ட்லுக் போஸ்டரும் என நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டி உள்ளார்.
    இரண்டு வருடமாக காத்திருந்ததற்கு வொர்த் தான் இந்த மோஷன் போஸ்டரும், ஃபஸ்ட்லுக் போஸ்டரும்...
    இணையத்தை அதிர வைத்த வலிமை...அட்டகாசமான ஃபஸ்ட்லுக்
    4/5
    துப்பாக்கி, பின்னணியில் தீ எரிய சண்டை காட்சிகள், பைக் ரேஸ்கள் என மாஸ் காட்டி உள்ளது வலிமை ஃபஸ்ட்லுக். 
    துப்பாக்கி, பின்னணியில் தீ எரிய சண்டை காட்சிகள், பைக் ரேஸ்கள் என மாஸ் காட்டி உள்ளது வலிமை...
    இணையத்தை அதிர வைத்த வலிமை...அட்டகாசமான ஃபஸ்ட்லுக்
    5/5
    வலிமை படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.  
    வலிமை படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X