twitter
    bredcrumb

    மாஸா மிரட்டும் அஜித்தின் நியூ லுக்...வலிமை லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

    By Mohana Priya
    | Published: Wednesday, July 14, 2021, 09:32 [IST]
    அஜித் இளமையான லுக்கில், பைக்கில் அமர்ந்தபடி போஸ் கொடுக்கும் வலிமை படத்தின் புதிய ஸ்டில்களை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. 
    மாஸா மிரட்டும் அஜித்தின் நியூ லுக்...வலிமை லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்
    1/5
    ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். யுவன்சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஜுலை 11 ம் தேதி வெளியிடப்பட்டது.
    மாஸா மிரட்டும் அஜித்தின் நியூ லுக்...வலிமை லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்
    2/5
    வலிமை மோஷன் போஸ்டர், வெளியிடப்பட்ட 48 மணி நேரத்தில் யூட்யூப்பில் 10 மில்லியன் பிளஸ் பார்வைகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இந்திய அளவில் குறுகிய காலத்தில் அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட மோஷன் போஸ்டர் என்ற பெருமையை வலிமை பெற்றுள்ளது.
    மாஸா மிரட்டும் அஜித்தின் நியூ லுக்...வலிமை லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்
    3/5
    ஆக்ஷன், பைக் ரேஸ் என மிரட்டலாக ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. ஆனால் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வருவதற்கு முன்பே ஆன்லைனில் அதிக டிக்கெட் புக்கிங் நடைபெற்ற படம் என்ற சாதனையை வலிமை நிகழ்த்தி உள்ளது. 
    மாஸா மிரட்டும் அஜித்தின் நியூ லுக்...வலிமை லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்
    4/5
    படப்பிடிப்பை விரைந்து முடித்து, படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதால் மீதமுள்ள க்ளைமேக்ஸ் சண்டை காட்சிகளை படமாக்க வலிமை டீம் விரைவில் ஸ்பெயின் செல்ல உள்ளது.
    மாஸா மிரட்டும் அஜித்தின் நியூ லுக்...வலிமை லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்
    5/5
    அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, 2 ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வரும் வலிமை படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ரசிகர்களை குஷிப்படுத்த அஜித்தின் நியூ லுக் ஸ்டில்களை படக்குழு வெளியிட்டுள்ளது. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X