உச்சபட்ச மாஸ் காட்டும் அஜித்...வலிமை நியூ ஸ்டில்ஸ்
By Mohana Priya
| Published: Tuesday, December 28, 2021, 18:09 [IST]
1/6
உச்சபட்ச மாஸ் காட்டும் அஜித்...வலிமை நியூ ஸ்டில்ஸ் | Ajith's Valimai new stills - FilmiBeat Tamil/photos/tamil-movies/ajith-s-valimai-new-stills-fb76191.html
ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படம் ஜனவரி 14 ம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படம் ஜனவரி 14 ம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸ்...
உச்சபட்ச மாஸ் காட்டும் அஜித்...வலிமை நியூ ஸ்டில்ஸ் Photos: HD Images, Pictures, Stills, First Look Posters of உச்சபட்ச மாஸ் காட்டும் அஜித்...வலிமை நியூ ஸ்டில்ஸ் Movie - FilmiBeat/photos/tamil-movies/ajith-s-valimai-new-stills-fb76191.html#photos-1
போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விக்னேஷ் சிவனின் வரிகளில் இதுவரை வெளியிடப்பட்ட இரண்டு பாடல்களும் செம ஹிட்டாகி உள்ளன.
போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விக்னேஷ் சிவனின்...
உச்சபட்ச மாஸ் காட்டும் அஜித்...வலிமை நியூ ஸ்டில்ஸ் Photos: HD Images, Pictures, Stills, First Look Posters of உச்சபட்ச மாஸ் காட்டும் அஜித்...வலிமை நியூ ஸ்டில்ஸ் Movie - FilmiBeat/photos/tamil-movies/ajith-s-valimai-new-stills-fb76191.html#photos-2
படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. ஆனால் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ரூ.161 கோடிகளை அள்ளி உள்ளது.
படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. ஆனால் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ரூ.161...
உச்சபட்ச மாஸ் காட்டும் அஜித்...வலிமை நியூ ஸ்டில்ஸ் Photos: HD Images, Pictures, Stills, First Look Posters of உச்சபட்ச மாஸ் காட்டும் அஜித்...வலிமை நியூ ஸ்டில்ஸ் Movie - FilmiBeat/photos/tamil-movies/ajith-s-valimai-new-stills-fb76191.html#photos-3
அஜித்தின் மாஸான ஆக்ஷன் காட்சிகள் அடங்கிய டீசர், க்ளிம்ப்ஸ் ஆகியவற்றை பார்த்து விட்டு எப்போது டிரைலர் ரிலீஸ் செய்ய போகிறீர்கள் என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
அஜித்தின் மாஸான ஆக்ஷன் காட்சிகள் அடங்கிய டீசர், க்ளிம்ப்ஸ் ஆகியவற்றை பார்த்து விட்டு எப்போது...
உச்சபட்ச மாஸ் காட்டும் அஜித்...வலிமை நியூ ஸ்டில்ஸ் Photos: HD Images, Pictures, Stills, First Look Posters of உச்சபட்ச மாஸ் காட்டும் அஜித்...வலிமை நியூ ஸ்டில்ஸ் Movie - FilmiBeat/photos/tamil-movies/ajith-s-valimai-new-stills-fb76191.html#photos-4
புத்தாண்டு நாளில் வலிமை டீசரை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் #ValimaiTeaser ஹாஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டிங்காகி வருகிறது.
புத்தாண்டு நாளில் வலிமை டீசரை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது....
உச்சபட்ச மாஸ் காட்டும் அஜித்...வலிமை நியூ ஸ்டில்ஸ் Photos: HD Images, Pictures, Stills, First Look Posters of உச்சபட்ச மாஸ் காட்டும் அஜித்...வலிமை நியூ ஸ்டில்ஸ் Movie - FilmiBeat/photos/tamil-movies/ajith-s-valimai-new-stills-fb76191.html#photos-5
இந்நிலையில் வலிமை படத்தின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்களை டைரக்டர் வினோத் வெளியிட்டு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு கூட்டி உள்ளார்.
இந்நிலையில் வலிமை படத்தின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்களை டைரக்டர் வினோத் வெளியிட்டு, படத்தின்...