twitter
    bredcrumb

    ஏழு வித்தியாசமான கேரக்டரில் மிரட்டும் விக்ரம்..‘கோப்ரா‘ புது போட்டோஸ்!

    By Jaya Devi
    | Published: Thursday, July 14, 2022, 21:03 [IST]
    ஏழு வித்தியாசமான  கேரக்டரில் மிரட்டும் விக்ரம்..‘கோப்ரா‘ புது போட்டோஸ்!
    1/11

    டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் கோப்ரா.

    ஏழு வித்தியாசமான  கேரக்டரில் மிரட்டும் விக்ரம்..‘கோப்ரா‘ புது போட்டோஸ்!
    2/11

    விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.

    ஏழு வித்தியாசமான  கேரக்டரில் மிரட்டும் விக்ரம்..‘கோப்ரா‘ புது போட்டோஸ்!
    3/11

    கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

    ஏழு வித்தியாசமான  கேரக்டரில் மிரட்டும் விக்ரம்..‘கோப்ரா‘ புது போட்டோஸ்!
    4/11

    லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    ஏழு வித்தியாசமான  கேரக்டரில் மிரட்டும் விக்ரம்..‘கோப்ரா‘ புது போட்டோஸ்!
    5/11

    படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் 'கோப்ரா' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    ஏழு வித்தியாசமான  கேரக்டரில் மிரட்டும் விக்ரம்..‘கோப்ரா‘ புது போட்டோஸ்!
    6/11

    உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

    ஏழு வித்தியாசமான  கேரக்டரில் மிரட்டும் விக்ரம்..‘கோப்ரா‘ புது போட்டோஸ்!
    7/11

    கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம்  7 வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த 7 கதாபாத்திரத்திற்கும் வித்தியாசம்  தேவை என்பதால்,  டப்பிங்கிலும் வித்தியாசம் காட்டி உள்ளார்.

    ஏழு வித்தியாசமான  கேரக்டரில் மிரட்டும் விக்ரம்..‘கோப்ரா‘ புது போட்டோஸ்!
    8/11

    கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா  நடந்து முடிந்துள்ளது.  இப்படத்தின் இடம்பெற்றுள்ள 'தரங்கிணி' என்ற பாடலையும், கோப்ரா படத்தின் அனைத்து பாடல் தொகுப்புகளையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

    ஏழு வித்தியாசமான  கேரக்டரில் மிரட்டும் விக்ரம்..‘கோப்ரா‘ புது போட்டோஸ்!
    9/11

    நடிகர் விக்ரம் மணிரத்னம் இயக்கத்தில்  உருவாகி வரும்  பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X