twitter
    bredcrumb

    ஆயுஷ்மான் குரானா, உதயநிதி ஸ்டாலின் .. இருவர் நடிப்பில் யார் சூப்பர்.. எதிர்பார்ப்பை தூண்டியுள்ள நெஞ்சுக்கு நீதி!

    By Vinoth R
    | Published: Friday, February 11, 2022, 19:02 [IST]
    ஹிந்தியில் ஆயுஷ்மான், தமிழில் உதயநிதி.. இருவர் நடிப்பில் யார் சூப்பர்.. எதிர்பார்ப்பை தூண்டியுள்ள நெஞ்சுக்கு நீதி!
    ஆயுஷ்மான் குரானா, உதயநிதி ஸ்டாலின் .. இருவர் நடிப்பில் யார் சூப்பர்.. எதிர்பார்ப்பை தூண்டியுள்ள நெஞ்சுக்கு நீதி!
    1/10
     இரண்டு படத்தின் காட்சிகள், செட்டுகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பதால் ஹிந்தியில் ஹிட் ஆனது போலவே தமிழிலும் சூப்பர் ஹிட் படமாக அமையும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.
    ஆயுஷ்மான் குரானா, உதயநிதி ஸ்டாலின் .. இருவர் நடிப்பில் யார் சூப்பர்.. எதிர்பார்ப்பை தூண்டியுள்ள நெஞ்சுக்கு நீதி!
    2/10
    ஆர்டிக்கிள் 15  படத்தில் உள்ள ஒவ்வொரு காட்சியும் தமிழிலும் தத்ரூபமாக அமைந்திருப்பது படத்தின் மீது உள்ள ஆர்வத்தை கூட்டியுள்ளது.
    ஆயுஷ்மான் குரானா, உதயநிதி ஸ்டாலின் .. இருவர் நடிப்பில் யார் சூப்பர்.. எதிர்பார்ப்பை தூண்டியுள்ள நெஞ்சுக்கு நீதி!
    3/10
     க்ரைம் த்ரில்லராகவும், அரசியல் சார்ந்த படமாகவும் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

    4/10
    ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தில் தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார்.
    ஆயுஷ்மான் குரானா, உதயநிதி ஸ்டாலின் .. இருவர் நடிப்பில் யார் சூப்பர்.. எதிர்பார்ப்பை தூண்டியுள்ள நெஞ்சுக்கு நீதி!
    5/10
     ஹிந்தியில் ஆர்டிக்கிள் 15 படத்தின் ரீமேக்காக உருவாகி இருக்கும் படம் தான் நெஞ்சுக்கு நீதி.
    ஆயுஷ்மான் குரானா, உதயநிதி ஸ்டாலின் .. இருவர் நடிப்பில் யார் சூப்பர்.. எதிர்பார்ப்பை தூண்டியுள்ள நெஞ்சுக்கு நீதி!
    6/10
    ஆர்டிக்கிள் 15 திரைப்படம் 2019ஆம் ஆண்டு வெளிவந்தது.
    ஆயுஷ்மான் குரானா, உதயநிதி ஸ்டாலின் .. இருவர் நடிப்பில் யார் சூப்பர்.. எதிர்பார்ப்பை தூண்டியுள்ள நெஞ்சுக்கு நீதி!
    7/10
    நெஞ்சுக்கு நீதி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.
    ஆயுஷ்மான் குரானா, உதயநிதி ஸ்டாலின் .. இருவர் நடிப்பில் யார் சூப்பர்.. எதிர்பார்ப்பை தூண்டியுள்ள நெஞ்சுக்கு நீதி!
    8/10
     க்ரைம் த்ரில்லராகவும், அரசியல் சார்ந்த படமாகவும் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகின்றது.
    ஆயுஷ்மான் குரானா, உதயநிதி ஸ்டாலின் .. இருவர் நடிப்பில் யார் சூப்பர்.. எதிர்பார்ப்பை தூண்டியுள்ள நெஞ்சுக்கு நீதி!
    9/10
     ஹிந்தியில் அனுபவ் சின்ஹா இயக்கினார். தமிழில் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X