ரியல் டான் கம்மிங்.. சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா.. ஜகமே தந்திரம் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ்!

    ரியல் டான் கம்மிங்.. சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா.. ஜகமே தந்திரம் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ்!
    1/6
    நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ஜகமே தந்திரம் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த படத்தில் இடம்பெற்றுள்ள பிரத்யேக புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
    நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ஜகமே தந்திரம் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த...
    ரியல் டான் கம்மிங்.. சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா.. ஜகமே தந்திரம் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ்!
    2/6
    கேங்ஸ்டர் படம்னா இப்படித்தான் இருக்கணும் என ஒரே துப்பாக்கிகளும் தோட்டாக்களும் தெறிக்கும் விதமாக டிரைலர் முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. 
    கேங்ஸ்டர் படம்னா இப்படித்தான் இருக்கணும் என ஒரே துப்பாக்கிகளும் தோட்டாக்களும் தெறிக்கும்...
    ரியல் டான் கம்மிங்.. சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா.. ஜகமே தந்திரம் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ்!
    3/6
    மதுரையில் பரோட்டா மாஸ்டராக இருக்கும் சுருளி லண்டனுக்கு சமையல் கலைஞராக செல்ல அங்கே அவர் எப்படி டானாக மாறுகிறார் என்பது தான் கதையே என்றும் டிரைலரை பார்த்தே பலரும் கதை சொல்ல ஆரம்பித்து விட்டனர்.
    மதுரையில் பரோட்டா மாஸ்டராக இருக்கும் சுருளி லண்டனுக்கு சமையல் கலைஞராக செல்ல அங்கே அவர் எப்படி...
    ரியல் டான் கம்மிங்.. சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா.. ஜகமே தந்திரம் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ்!
    4/6
    பேட்ட படத்தில் ரஜினிகாந்தின் பேட்ட வேலன் லுக்கில் தனுஷ் இருக்கும் ரகிட ரகிட பாடல் காட்சியின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
    பேட்ட படத்தில் ரஜினிகாந்தின் பேட்ட வேலன் லுக்கில் தனுஷ் இருக்கும் ரகிட ரகிட பாடல் காட்சியின்...
    ரியல் டான் கம்மிங்.. சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா.. ஜகமே தந்திரம் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ்!
    5/6
    சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா என நடிகர் தனுஷ் கடைசியாக சொல்லும் வசனம் வேற லெவலில் டிரெண்டாகி வருகின்றன. 
    சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா என நடிகர் தனுஷ் கடைசியாக சொல்லும் வசனம் வேற லெவலில்...
    ரியல் டான் கம்மிங்.. சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா.. ஜகமே தந்திரம் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ்!
    6/6
    ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள நடிகர் ஜோஜோ ஜார்ஜ் என வில்லன்கள் ஒரு புறம் மிரட்டினாலும், தனுஷின் நடிப்பு தனி ரகம் தான். ஜூன் 18க்காக தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
    ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள நடிகர் ஜோஜோ ஜார்ஜ் என வில்லன்கள் ஒரு புறம் மிரட்டினாலும்,...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X