twitter
    bredcrumb

    மிரட்டும் தனுஷின் கேப்டன் மில்லர்.. தொடர்ந்து நடிகர்கள் அப்டேட் வெளியிடும் படக்குழு!

    By Deepa S
    | Published: Tuesday, September 20, 2022, 19:26 [IST]
    மிரட்டும் தனுஷின் கேப்டன் மில்லர்.. தொடர்ந்து நடிகர்கள் அப்டேட் வெளியிடும் படக்குழு!
    1/12
    தனுஷ் -அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகவுள்ளது கேப்டன் மில்லர் படம். பீரியட் படமாக இந்தப் படம் உருவாகவுள்ளது.
    மிரட்டும் தனுஷின் கேப்டன் மில்லர்.. தொடர்ந்து நடிகர்கள் அப்டேட் வெளியிடும் படக்குழு!
    2/12
    சாணிக் காயிதம் கொடுத்த சிறப்பான வரவேற்பை தொடர்ந்து தனுஷுடன் கைக்கோர்த்துள்ளார் அருண் மாதேஸ்வரன். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது.
    மிரட்டும் தனுஷின் கேப்டன் மில்லர்.. தொடர்ந்து நடிகர்கள் அப்டேட் வெளியிடும் படக்குழு!
    3/12
    1930களில் நடைபெறும் கதையை மையமாக கொண்டு பீரியட் படமாக கேப்டன் மில்லர் படம் உருவாகவுள்ளது. இந்தப் படத்திற்காக நீண்ட தலைமுடியுடன் தனுஷ் புதிய கெட்டப்பில் காணப்படுகிறார்.
    மிரட்டும் தனுஷின் கேப்டன் மில்லர்.. தொடர்ந்து நடிகர்கள் அப்டேட் வெளியிடும் படக்குழு!
    4/12
    எப்போதுமே அழுத்தமான கதைக்களங்களில் தனுஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார். அதுபோல இந்தப் படத்திலும் அவர் சிறப்பான நடிப்பை கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
    மிரட்டும் தனுஷின் கேப்டன் மில்லர்.. தொடர்ந்து நடிகர்கள் அப்டேட் வெளியிடும் படக்குழு!
    5/12
    திருச்சிற்றம்பலம் கொடுத்த வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார் தனுஷ். அவரது நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட படங்களும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.
    மிரட்டும் தனுஷின் கேப்டன் மில்லர்.. தொடர்ந்து நடிகர்கள் அப்டேட் வெளியிடும் படக்குழு!
    6/12
    மிகவும் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களையும் வெளியிட்டு வருகிறது.
    மிரட்டும் தனுஷின் கேப்டன் மில்லர்.. தொடர்ந்து நடிகர்கள் அப்டேட் வெளியிடும் படக்குழு!
    7/12
    இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ளார் ஜிவி பிரகாஷ். இந்தப் படம் தற்போது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மிரட்டும் தனுஷின் கேப்டன் மில்லர்.. தொடர்ந்து நடிகர்கள் அப்டேட் வெளியிடும் படக்குழு!
    8/12
    இந்தப் படத்தில் நீண்ட தாடி மற்றும் முடியுடன் தனுஷ் நடிக்கவுள்ளார். இதன் லுக்கை அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.
    மிரட்டும் தனுஷின் கேப்டன் மில்லர்.. தொடர்ந்து நடிகர்கள் அப்டேட் வெளியிடும் படக்குழு!
    9/12
    இந்தப் படத்தின் நடிகர்கள் குறித்த அப்டேட்களை தயாரிப்புத் தரப்பு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. படத்தில் ஜான் கொக்கேன் இணைந்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X