By Mohana Priya
| Published: Monday, February 28, 2022, 17:30 [IST]
தனுஷ் நடித்துள்ள மாறன் படத்தின் புதிய போஸ்டர்களை படக்குழு இன்று வெளியிட்டு அசத்தி உள்ளது.
1/5
தனுஷின் மாறன்...லேட்டஸ்ட் அசத்தல் போஸ்டர்ஸ் Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/dhanush-s-maaran-latest-posters-fb77533.html
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “மாறன்”.
2/5
தனுஷின் மாறன்...லேட்டஸ்ட் அசத்தல் போஸ்டர்ஸ் Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/dhanush-s-maaran-latest-posters-fb77533.html#photos-1
இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் 2022 மார்ச் 11 ஆம் தேதி இப்படம் பிரத்யேகமாக வெளியாகிறது.
3/5
தனுஷின் மாறன்...லேட்டஸ்ட் அசத்தல் போஸ்டர்ஸ் Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/dhanush-s-maaran-latest-posters-fb77533.html#photos-2
மாறன் படத்தின் டிரைலரை ட்விட்டர் அன்லாக் வசதி மூலம், தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக ரசிகர்களே வெளியிட்டுள்ளனர்.
4/5
தனுஷின் மாறன்...லேட்டஸ்ட் அசத்தல் போஸ்டர்ஸ் Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/dhanush-s-maaran-latest-posters-fb77533.html#photos-3
மாறன் டிரைலர் ரிலீசை முன்னிட்டு தனுஷ் ரசிகர்களுக்கு மற்றொரு சர்ப்ரைசாக எமோஜி வசதியையும் ட்விட்டர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
5/5
தனுஷின் மாறன்...லேட்டஸ்ட் அசத்தல் போஸ்டர்ஸ் Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/dhanush-s-maaran-latest-posters-fb77533.html#photos-4
தனுஷ் ரசிகர்களை மேலும் குஷிப்படுத்த மாறன் படத்தின் புதிய போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டு அசத்தி உள்ளது.