மீண்டும் இணைந்த பாலா-சூர்யா கூட்டணி.. போஸ்டர் வெளியீடு மட்டும் இல்ல, ஷூட்டிங் கூட இன்னைக்கே தொடங்கிடுச்சி!

    By Vinoth R
    | Published: Monday, March 28, 2022, 16:48 [IST]
    மீண்டும் இணைந்த பாலா-சூர்யா கூட்டணி.. போஸ்டர் வெளியீடு மட்டும் இல்ல, ஷூட்டிங் கூட இன்னைக்கே தொடங்கிடுச்சி!
    1/6
    தமிழில் முன்னணி  இயக்குனரான பாலா, மீண்டும் சூர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

    Courtesy: Instagram
    மீண்டும் இணைந்த பாலா-சூர்யா கூட்டணி.. போஸ்டர் வெளியீடு மட்டும் இல்ல, ஷூட்டிங் கூட இன்னைக்கே தொடங்கிடுச்சி!
    2/6
    இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.

    3/6
    இந்த படத்திற்கு இசையமைக்கிறார் ஜிவி பிரகாஷ் குமார்.

    4/6
    இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

    5/6
     2டி என்டர்டைன்மென்ட் தயாரித்த அனைத்து படங்களும் நல்ல வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், இந்த படமும் ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
     2டி என்டர்டைன்மென்ட் தயாரித்த அனைத்து படங்களும் நல்ல வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், இந்த...
    Courtesy: Instagram
    மீண்டும் இணைந்த பாலா-சூர்யா கூட்டணி.. போஸ்டர் வெளியீடு மட்டும் இல்ல, ஷூட்டிங் கூட இன்னைக்கே தொடங்கிடுச்சி!
    6/6
    ஏற்கனவே இயக்குனர் பாலா சூர்யா இணைந்த நந்தா, பிதாமகன் போன்ற படங்கள் சூர்யாவின் ஹிட் லிஸ்டில் உள்ளதால், இந்தப் படமும் அந்த ஹிட் லிஸ்டில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
    ஏற்கனவே இயக்குனர் பாலா சூர்யா இணைந்த நந்தா, பிதாமகன் போன்ற படங்கள் சூர்யாவின் ஹிட் லிஸ்டில்...
    Courtesy: Instagram
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X