கார்த்தியின் சர்தார்...லேட்டஸ்ட் அசத்தல் ஸ்டில்ஸ்

  By Mohana Priya
  | Published: Wednesday, March 9, 2022, 10:53 [IST]
  கார்த்தியின் சர்தார்...லேட்டஸ்ட் அசத்தல் ஸ்டில்ஸ்
  1/5
  பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து வரும் ஸ்பை க்ரைம் த்ரில்லர் படம் சர்தார்.
  பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து வரும் ஸ்பை க்ரைம் த்ரில்லர் படம்...
  கார்த்தியின் சர்தார்...லேட்டஸ்ட் அசத்தல் ஸ்டில்ஸ்
  2/5
  ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில் ராஷி கன்னா, ரஜிஷா விஜயன், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
  ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில் ராஷி கன்னா, ரஜிஷா விஜயன், சிம்ரன் உள்ளிட்டோர்...
  கார்த்தியின் சர்தார்...லேட்டஸ்ட் அசத்தல் ஸ்டில்ஸ்
  3/5
  சுமார் ரூ.2 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
  சுமார் ரூ.2 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பணிகள் கொரோனாவால்...
  கார்த்தியின் சர்தார்...லேட்டஸ்ட் அசத்தல் ஸ்டில்ஸ்
  4/5
  சர்தார் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்த பிறகு ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.
  சர்தார் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்த பிறகு ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யவும்...
  கார்த்தியின் சர்தார்...லேட்டஸ்ட் அசத்தல் ஸ்டில்ஸ்
  5/5
  இந்த படத்தின் மூலம் பாலிவுட் நடிகர் சுன்கி பாண்டே தமிழிலும் அறிமுகமாகிறார்.
  இந்த படத்தின் மூலம் பாலிவுட் நடிகர் சுன்கி பாண்டே தமிழிலும் அறிமுகமாகிறார்.
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X