கார்த்தியின் ரொமான்டிக்கான விருமன் பட ஸ்டில்ஸ்

    By Mohana Priya
    | Published: Sunday, January 16, 2022, 16:28 [IST]
    கார்த்தியின் ரொமான்டிக்கான விருமன் பட ஸ்டில்ஸ்
    1/5
    கொம்பன் படத்திற்கு பிறகு டைரக்டர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் விருமன். 
    கொம்பன் படத்திற்கு பிறகு டைரக்டர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் விருமன். 
    கார்த்தியின் ரொமான்டிக்கான விருமன் பட ஸ்டில்ஸ்
    2/5
    சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்தில் ஹீரோயினாக, டைரக்டர் ஷங்கரின் மகள் அதிதி அறிமுகமாகி உள்ளார்.
    சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்தில் ஹீரோயினாக, டைரக்டர் ஷங்கரின் மகள்...
    கார்த்தியின் ரொமான்டிக்கான விருமன் பட ஸ்டில்ஸ்
    3/5
    பருத்திவீரன் படத்திற்கு பிறகு மதுரை பின்னணியில் கார்த்தி நடித்துள்ள இந்த படத்தின் ஷுட்டிங் டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. 
    பருத்திவீரன் படத்திற்கு பிறகு மதுரை பின்னணியில் கார்த்தி நடித்துள்ள இந்த படத்தின் ஷுட்டிங்...
    கார்த்தியின் ரொமான்டிக்கான விருமன் பட ஸ்டில்ஸ்
    4/5
    இதைத் தொடர்ந்து விருமன் படத்தில் கார்த்தி– அதிதியின் ரொமான்டிக் ஸ்டில்கள் வெளியிடப்பட்டுள்ளன.  
    இதைத் தொடர்ந்து விருமன் படத்தில் கார்த்தி– அதிதியின் ரொமான்டிக் ஸ்டில்கள்...
    கார்த்தியின் ரொமான்டிக்கான விருமன் பட ஸ்டில்ஸ்
    5/5
    போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விருமன் ஃபஸ்ட்லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
    போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விருமன் ஃபஸ்ட்லுக்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X