காத்துவாக்கல ரெண்டு காதல் ரெடி...கேக் வெட்டி கொண்டாடிய டீம்

    By Mohana Priya
    | Published: Thursday, March 31, 2022, 14:41 [IST]
    காத்துவாக்கல ரெண்டு காதல் ரெடி...கேக் வெட்டி கொண்டாடிய டீம்
    1/8
    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.
    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள படம் காத்துவாக்குல...
    காத்துவாக்கல ரெண்டு காதல் ரெடி...கேக் வெட்டி கொண்டாடிய டீம்
    2/8
    முக்கோண ரொமான்டிக், காமெடி படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை ரெளடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன.
    முக்கோண ரொமான்டிக், காமெடி படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை ரெளடி பிக்சர்ஸ் மற்றும்...
    காத்துவாக்கல ரெண்டு காதல் ரெடி...கேக் வெட்டி கொண்டாடிய டீம்
    3/8
    இந்த படத்தின் ஷுட்டிங் நிறைவடைந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.
    இந்த படத்தின் ஷுட்டிங் நிறைவடைந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.
    காத்துவாக்கல ரெண்டு காதல் ரெடி...கேக் வெட்டி கொண்டாடிய டீம்
    4/8
    டூ டூ டூ ஸ்பெஷல் சாங் ஷுட் உடன் படப்பிடிப்பு மொத்தமும் நிறைவடைந்துள்ளது.
    டூ டூ டூ ஸ்பெஷல் சாங் ஷுட் உடன் படப்பிடிப்பு மொத்தமும் நிறைவடைந்துள்ளது.
    காத்துவாக்கல ரெண்டு காதல் ரெடி...கேக் வெட்டி கொண்டாடிய டீம்
    5/8
    இந்த பாடல் புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய ஊம் சொல்றியா மாமா பாடலை போல் செம ஹிட் ஆகும் என்கிறார்கள்.
    இந்த பாடல் புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய ஊம் சொல்றியா மாமா பாடலை போல் செம ஹிட் ஆகும்...
    காத்துவாக்கல ரெண்டு காதல் ரெடி...கேக் வெட்டி கொண்டாடிய டீம்
    6/8
    காத்துவாக்கல ரெண்டு காதல் படம் ஏப்ரல் 28 ம் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது.
    காத்துவாக்கல ரெண்டு காதல் படம் ஏப்ரல் 28 ம் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது.
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X