தெறிக்கவிட்ட யாஷ்… கே.ஜி.எஃப் சாப்டர் 2…போட்டோ ரிவ்யூ

  By Jayadevi K
  | Published: Thursday, April 14, 2022, 10:12 [IST]
  தெறிக்கவிட்ட யாஷ்… கே.ஜி.எஃப் சாப்டர் 2…போட்டோ ரிவ்யூ
  1/20
  பிரஷாந்த் நீல்  ஒரு அற்புதமான இயக்குநர், வெகுஜன மக்களுக்கும் உலகத்திற்கும் உணர்ச்சி பூர்வமான முழு விருந்து கொடுத்திருக்கிறார். 
  பிரஷாந்த் நீல்  ஒரு அற்புதமான இயக்குநர், வெகுஜன மக்களுக்கும் உலகத்திற்கும் உணர்ச்சி...
  தெறிக்கவிட்ட யாஷ்… கே.ஜி.எஃப் சாப்டர் 2…போட்டோ ரிவ்யூ
  2/20
  பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018- ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் கே . ஜி . எஃப் . 
  பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018- ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம்...
  தெறிக்கவிட்ட யாஷ்… கே.ஜி.எஃப் சாப்டர் 2…போட்டோ ரிவ்யூ
  3/20
  முதல் பாகத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது.
  முதல் பாகத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம்...
  தெறிக்கவிட்ட யாஷ்… கே.ஜி.எஃப் சாப்டர் 2…போட்டோ ரிவ்யூ
  4/20
  யாஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார் . மேலும் பிரகாஷ் ராஜ் , மாளவிகா அவினாஷ் , ரவீனா டண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் .
  யாஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி...
  தெறிக்கவிட்ட யாஷ்… கே.ஜி.எஃப் சாப்டர் 2…போட்டோ ரிவ்யூ
  5/20
  கே . ஜி . எஃப் 2 திரைப்படம் தமிழ் , தெலுங்கு , இந்தி , கன்னடம் , மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது
  கே . ஜி . எஃப் 2 திரைப்படம் தமிழ் , தெலுங்கு , இந்தி , கன்னடம் , மலையாளம் ஆகிய 5 மொழிகளில்...
  தெறிக்கவிட்ட யாஷ்… கே.ஜி.எஃப் சாப்டர் 2…போட்டோ ரிவ்யூ
  6/20
  உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் இப்படத்தை வெளியிட்டுள்ளனர் . 
  உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் இப்படத்தை வெளியிட்டுள்ளனர் . 
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X