twitter
    bredcrumb

    எதே.. இது ராத்திரி படமா.. மயக்க வைக்கும் மாயத்திரை.. விரைவில் திரையரங்குகளில்!

    By Chandru B
    | Updated: Friday, June 25, 2021, 16:32 [IST]

    திகிலடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மாயத்திரை என்ற திரில்லர் படம் திரைக்கு வரவுள்ளது. சென்சார் சான்றிதழ் படத்திற்குக் கிடைத்து விட்டது.
    எதே.. இது ராத்திரி படமா.. மயக்க வைக்கும் மாயத்திரை.. விரைவில் திரையரங்குகளில்!
    1/8

    2/8
    பிடிச்சிருக்கு , முருகா ,கோழி கூவுது போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக் மாயத்திரையின் கதாநாயகனாக நடிக்கிறார்.
    எதே.. இது ராத்திரி படமா.. மயக்க வைக்கும் மாயத்திரை.. விரைவில் திரையரங்குகளில்!
    3/8
    டூலெட், திரௌபதி  படங்களின் நாயகி ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார்.

    எதே.. இது ராத்திரி படமா.. மயக்க வைக்கும் மாயத்திரை.. விரைவில் திரையரங்குகளில்!
    4/8
    இசையமைப்பாளர் S .N அருணகிரி இசைமைக்கிறார் . V.சாய் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தி.சம்பத் குமார் இப்படத்தை இயக்குகிறார் .
    எதே.. இது ராத்திரி படமா.. மயக்க வைக்கும் மாயத்திரை.. விரைவில் திரையரங்குகளில்!
    5/8
    இப்படத்திற்கு  சென்சார் குழுவினரால்  UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்படும் சில வாரங்களில் வெள்ளித்திரை விருந்தாக மாயத்திரை திரைக்கு வர இருக்கிறது .
    எதே.. இது ராத்திரி படமா.. மயக்க வைக்கும் மாயத்திரை.. விரைவில் திரையரங்குகளில்!
    6/8
    மாயத்திரை -இது ஒரு பேய் படம் .ஆனால் வழக்கமான பேய் படங்களிலிருந்து இது மாறுபட்டதாக இருக்கும் .இந்தப் படத்தில் அதிகமாக பயமுறுத்தும் காட்சிகள் இருக்காதாம்.
    எதே.. இது ராத்திரி படமா.. மயக்க வைக்கும் மாயத்திரை.. விரைவில் திரையரங்குகளில்!
    7/8
    அதனால் ஆறிலிருந்து அறுபது வரை உள்ள அனைவரும் குடும்பத்தோடு வந்து படம் பார்க்கலாம் . இது ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படம் என்றும் இயக்குநர் கூறியுள்ளார்.
    எதே.. இது ராத்திரி படமா.. மயக்க வைக்கும் மாயத்திரை.. விரைவில் திரையரங்குகளில்!
    8/8
    இந்தப் படத்தில் 26 நடிகர் நடிகையர் பேயாக நடித்துள்ளதுதான் பெரிய ஹைலைட்.  ரொம்ப வித்தியாசமான பேய்ப் படமாக இது இருக்கும் என்றும் இயக்குநர் சம்பத் குமார் கூறியுள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X