twitter
    bredcrumb

    ஓடிடியில் வெளியாகும் நயன்தாரா படம்.. ஆக்ஸிஜனுக்கான போராட்டம்!

    By Deepa S
    | Updated: Thursday, June 16, 2022, 17:01 [IST]
    ஓடிடியில் வெளியாகும் நயன்தாரா படம்.. ஆக்ஸிஜனுக்கான போராட்டம்!
    1/10
    காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றிக்கு பிறகு நயன்தாரா நடிப்பில் ஓடிடியில் வெளியாக உள்ளது ஓ2 படம்.
    ஓடிடியில் வெளியாகும் நயன்தாரா படம்.. ஆக்ஸிஜனுக்கான போராட்டம்!
    2/10
    படம் நாளைய தினம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.
    ஓடிடியில் வெளியாகும் நயன்தாரா படம்.. ஆக்ஸிஜனுக்கான போராட்டம்!
    3/10
    டிரீம் வாரியர் நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஜிஎஸ் படத்தை இயக்கியுள்ளார்.
    ஓடிடியில் வெளியாகும் நயன்தாரா படம்.. ஆக்ஸிஜனுக்கான போராட்டம்!
    4/10
    நுரையீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மகனை காப்பாற்ற துடிக்கும் தாயின் கேரக்டரில் நயன்தாரா நடித்துள்ளார்.
    ஓடிடியில் வெளியாகும் நயன்தாரா படம்.. ஆக்ஸிஜனுக்கான போராட்டம்!
    5/10
    இவர்கள் செல்லும் பேருந்து விபத்தில் சிக்க, அதனால் அவர் சந்திக்கும் பிரச்சினைகளை கதைக்களமாக படம் கொண்டுள்ளது.
    ஓடிடியில் வெளியாகும் நயன்தாரா படம்.. ஆக்ஸிஜனுக்கான போராட்டம்!
    6/10
    படத்தில் பார்வதி என்ற கேரக்டரில் ரித்விக்கின் அம்மாவாக நயன்தாரா நடித்துள்ளார்.
    ஓடிடியில் வெளியாகும் நயன்தாரா படம்.. ஆக்ஸிஜனுக்கான போராட்டம்!
    7/10
    படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இவரது இசையில் சுவாசமே பாடல் கவனத்தை ஈர்த்துள்ளது.
    ஓடிடியில் வெளியாகும் நயன்தாரா படம்.. ஆக்ஸிஜனுக்கான போராட்டம்!
    8/10
    மேலும் சமீபத்தில் வெளியான படத்தின் டீசரும் சிறப்பான கவனத்தை பெற்றுள்ளது.
    ஓடிடியில் வெளியாகும் நயன்தாரா படம்.. ஆக்ஸிஜனுக்கான போராட்டம்!
    9/10
    படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X