twitter
    bredcrumb

    'ஓ மை டாக்' மினி விமர்சனம்

    By Jaya Devi
    | Published: Thursday, April 21, 2022, 18:31 [IST]
    'ஓ மை டாக்' மினி விமர்சனம்
    1/15
    'ஓ மை டாக்' மினி விமர்சனம்
    2/15
    ஜோதிகா-சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள தரமான படம் ஓ மை டாக் 
    'ஓ மை டாக்' மினி விமர்சனம்
    3/15
    குழந்தைகளின் மெல்லிய உணர்வைச் சொல்லும் ஓ மை டாக் இன்று ஓடிடியில் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.
    'ஓ மை டாக்' மினி விமர்சனம்
    4/15
    தாத்தா விஜயகுமார், மகன் அருண் விஜய், பேரன் அர்னவ் விஜய் மூவரும் அதே பாத்திரத்தில் நடித்துள்ளனர், தாயாக மஹிமா நம்பியார், மிரட்டல் வில்லனாக வினய் ராய், பானுசந்தர். உடன் சிம்பா நாய்க்குட்டியும் நடித்துள்ளது. அதிரடி, பிரம்மாண்டப் படங்கள் மத்தியில் மெல்லிய வரவாய் வந்துள்ளது ஓ மை டாக். 
    'ஓ மை டாக்' மினி விமர்சனம்
    5/15
    சரோவ் சண்முகம் இப்படத்தை இயக்கியுள்ளார். நாய்க்குட்டி, சிறுவர்களை வைத்து இயக்குவது கடினமான வேலை அதை செய்துகாட்டியுள்ளார். அர்னவ் விஜய் முதல் படம் என்பது போல் தெரியவில்லை அப்படி நடித்துள்ளார். 
    'ஓ மை டாக்' மினி விமர்சனம்
    6/15
    மிகபெரும் பணக்காரரான வினய்ராய் நாய்களை வளர்ப்பதிலும் போட்டிகளில் கலந்துக்கொள்வதிலும் வெறித்தனமான விருப்பம் உள்ளவர். 101 டால்பின் நாய் வில்லி போன்ற காஸ்ட்யூம் அவருக்கு.
    'ஓ மை டாக்' மினி விமர்சனம்
    7/15
    அடுத்த போட்டியில் வென்றால் உலக சாதனை என்று நாய்க்குட்டிகளை தேர்வு செய்யும் போது ஒரு குட்டி பார்வையற்ற குட்டியாக இருப்பதால் கொல்லச் சொல்லி வேலைக்காரர்களிடம் கொடுக்க அது தப்பி சிறுவன் அர்னவ் விஜய்யிடம் அடைக்கலம் ஆகிறது.
    'ஓ மை டாக்' மினி விமர்சனம்
    8/15
    வீட்டுக்கு தெரியாமல் நாயை வளர்க்க அது வீட்டுக்கு தெரிந்து பின்னர் அப்பா, அம்மா ஏற்றுக்கொள்கின்றனர். தாத்தா விஜயகுமாருக்கு இது பிடிக்கவில்லை. 
    'ஓ மை டாக்' மினி விமர்சனம்
    9/15
    கண் தெரியாத நாய்க்கு அறுவை சிகிச்சை செய்ய 2 லட்ச ரூபாய் தேவைப்பட அதற்காக சிறுவனும் அவரது நண்பர்களும் பணம் சேர்ப்பதும் இடையில் நாயைக்கொல்ல பணக்காரரின் ஆட்கள் நாயைக்கடத்துவதும் சுவாரஸ்யமாக இருக்கும்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X