twitter
    bredcrumb

    பிரமோஷனைத் துவங்கிய பொன்னியின் செல்வன் டீம்.. கலக்கலான போஸ்டர்களை பாக்கலாங்களா!

    By Deepa S
    | Updated: Friday, September 16, 2022, 16:01 [IST]
    பிரமோஷனைத் துவங்கிய பொன்னியின் செல்வன் டீம்.. கலக்கலான போஸ்டர்களை பாக்கலாங்களா!
    1/13
    தமிழ் சினிமாவின் பெருமைமிகு இயக்குநர் மணிரத்னத்தின் கனவு பிராஜெக்டாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன். இந்தப் படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
    பிரமோஷனைத் துவங்கிய பொன்னியின் செல்வன் டீம்.. கலக்கலான போஸ்டர்களை பாக்கலாங்களா!
    2/13
    படத்தின் ட்ரெயிலர் மற்றும் டீசர், பாடல்கள் என அனைத்தும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், படத்தின் பிரமோஷனையும் படக்குழு துவங்கவுள்ளது.
    பிரமோஷனைத் துவங்கிய பொன்னியின் செல்வன் டீம்.. கலக்கலான போஸ்டர்களை பாக்கலாங்களா!
    3/13
    இந்தப் படத்தில் நடித்துள்ள விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்டவர்கள் படத்தில் தங்களது கேரக்டர் பெயர்களை தங்களது ட்விட்டர் பக்கத்தில் வைத்துள்ளனர்.
    பிரமோஷனைத் துவங்கிய பொன்னியின் செல்வன் டீம்.. கலக்கலான போஸ்டர்களை பாக்கலாங்களா!
    4/13
    தொடர்ந்து அந்தப் பெயர்களிலேயே படத்தின் பிரமோஷன் டூர் குறித்தும் அவர்கள் பேசிய நிலையில், இந்த உரையாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
    பிரமோஷனைத் துவங்கிய பொன்னியின் செல்வன் டீம்.. கலக்கலான போஸ்டர்களை பாக்கலாங்களா!
    5/13
    விரைவில் இந்தப் படத்தின் பிரமோஷன் டூர் சென்னை, தஞ்சாவூர், கேரளா, பெங்களூரு, டெல்லியில் நடக்கவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த டூர் துபாயில் நிறைவடையவுள்ளது.
    பிரமோஷனைத் துவங்கிய பொன்னியின் செல்வன் டீம்.. கலக்கலான போஸ்டர்களை பாக்கலாங்களா!
    6/13
    முன்னதாக படத்தின் டீசர், இரண்டு பாடல்கள் மிகவும் பிரம்மாண்டமாக சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது.
    பிரமோஷனைத் துவங்கிய பொன்னியின் செல்வன் டீம்.. கலக்கலான போஸ்டர்களை பாக்கலாங்களா!
    7/13
    இதை தொடர்ந்து படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடும் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மிகவும் சிறப்பாகவே நடைபெற்றது.
    பிரமோஷனைத் துவங்கிய பொன்னியின் செல்வன் டீம்.. கலக்கலான போஸ்டர்களை பாக்கலாங்களா!
    8/13
    தற்போது இந்தப் படத்தின் பிரமோஷனல் டூர் நடைபெறவுள்ள நைலயில், இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா உள்ளிட்டவர்கள் கலந்துக் கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
    பிரமோஷனைத் துவங்கிய பொன்னியின் செல்வன் டீம்.. கலக்கலான போஸ்டர்களை பாக்கலாங்களா!
    9/13
    இதற்கிடையில் படத்தின் புதிய போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் படத்தின் டிஜிட்டல் உள்ளிட்ட உரிமைகளும் அதிக விலைக்கு விற்றுத் தீர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X