twitter
    bredcrumb

    போஸ்டரே மிரட்டலா இருக்கே...பொன்னியின் செல்வன் அசத்தல் போஸ்டர்ஸ் இதோ

    By Mohana Priya
    | Published: Wednesday, March 2, 2022, 18:23 [IST]
    பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ரிலீஸ் தேதியை அசத்தலான 6 போஸ்டர்களுடன் வெளியிட்டுள்ளது லைகா ப்ரொடக்ஷன்ஸ்.
    போஸ்டரே மிரட்டலா இருக்கே...பொன்னியின் செல்வன் அசத்தல் போஸ்டர்ஸ் இதோ
    1/6
    டைரக்டர் மணிரத்னம் இயக்கும் பிரம்மாண்ட வரலாற்று படைப்பான பொன்னியின் படம் பான் இந்தியன் படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. 
    போஸ்டரே மிரட்டலா இருக்கே...பொன்னியின் செல்வன் அசத்தல் போஸ்டர்ஸ் இதோ
    2/6
    லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
    போஸ்டரே மிரட்டலா இருக்கே...பொன்னியின் செல்வன் அசத்தல் போஸ்டர்ஸ் இதோ
    3/6
    இந்திய சினிமாவின் மன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.
    போஸ்டரே மிரட்டலா இருக்கே...பொன்னியின் செல்வன் அசத்தல் போஸ்டர்ஸ் இதோ
    4/6
    உலகின் பல நாடுகளிலும் பொன்னியின் செல்வன் படத்திற்கு கிராஃபிக்ஸ் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
    போஸ்டரே மிரட்டலா இருக்கே...பொன்னியின் செல்வன் அசத்தல் போஸ்டர்ஸ் இதோ
    5/6
    இந்நிலையில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் உரிமையாளர் சுபாஸ்கரனின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    போஸ்டரே மிரட்டலா இருக்கே...பொன்னியின் செல்வன் அசத்தல் போஸ்டர்ஸ் இதோ
    6/6
    படத்தின் முக்கிய கேரக்டர்களான ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் போஸ்டருடன், படத்தின் ரிலீஸ் தேதி மட்டும் உள்ளது என மொத்தம் 6 போஸ்டர்களை இன்று வெளியிட்டு அசத்தி உள்ளனர். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X