twitter
    bredcrumb

    பொன்னியின் செல்வன் அடுத்தடுத்து அப்டேட்..அட்டகாசமான போஸ்டர்கள் !

    By Jaya Devi
    | Updated: Wednesday, July 6, 2022, 16:13 [IST]
    பொன்னியின் செல்வன் அடுத்தடுத்து அப்டேட்..அட்டகாசமான போஸ்டர்கள் !
    1/12

    அமரர் கல்கி எழுதிய ’பொன்னியின் செல்வன் நாவலை அதே டைட்டிலில் பிரபல இயக்குனர் மணிரத்னம் படமாக்கி வருகிறார். இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

    பொன்னியின் செல்வன் அடுத்தடுத்து அப்டேட்..அட்டகாசமான போஸ்டர்கள் !
    2/12
    பொன்னியின் செல்வன் அடுத்தடுத்து அப்டேட்..அட்டகாசமான போஸ்டர்கள் !
    3/12

    செப்டம்பர் 30ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்கில் பிரம்மாண்டமாக வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

     

    பொன்னியின் செல்வன் அடுத்தடுத்து அப்டேட்..அட்டகாசமான போஸ்டர்கள் !
    4/12

    முதல் கட்டமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆதித்ய கரிகாலன் கேரக்டரில் நடித்த விக்ரம் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய அளவில் இணைதளங்களில் வைரலானது

    பொன்னியின் செல்வன் அடுத்தடுத்து அப்டேட்..அட்டகாசமான போஸ்டர்கள் !
    5/12

    பொன்னியின் செல்வன் நாயகனான வந்தியத்தேவன் கேரக்டரில் நடித்த கார்த்திக்கின் போஸ்டர் வெளியாகியுள்ளது. அட்டகாசமாக குதிரையில் கார்த்தி உட்கார்ந்திருக்கும் இந்த போஸ்டர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

    பொன்னியின் செல்வன் அடுத்தடுத்து அப்டேட்..அட்டகாசமான போஸ்டர்கள் !
    6/12

    நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    பொன்னியின் செல்வன் அடுத்தடுத்து அப்டேட்..அட்டகாசமான போஸ்டர்கள் !
    7/12

    விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ளனர்.

    பொன்னியின் செல்வன் அடுத்தடுத்து அப்டேட்..அட்டகாசமான போஸ்டர்கள் !
    8/12

    இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    பொன்னியின் செல்வன் அடுத்தடுத்து அப்டேட்..அட்டகாசமான போஸ்டர்கள் !
    9/12

    வெள்ளிக்கிழமை மாலை பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசரை வெளியிட பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.ஐந்து மொழிகளில் ஐந்து பிரபலங்கள் தங்களின் சமூக வலைதளத்தில் வெளியிட உள்ளனர்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X