twitter
    bredcrumb

    ரஜினி பாராட்டிய சீனு ராமசாமியின் மாமனிதன் படம்

    By Deepa S
    | Published: Tuesday, April 19, 2022, 18:31 [IST]
    ரஜினி பாராட்டிய சீனு ராமசாமியின் மாமனிதன் படம்
    1/10
    சீனு ராமசாமியுடன் தர்மதுரை படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக விஜய் சேதுபதி இணைந்துள்ள படம் மாமனிதன்.
    ரஜினி பாராட்டிய சீனு ராமசாமியின் மாமனிதன் படம்
    2/10
    4. இந்தப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். அவரது தந்தையுடன் சேர்ந்து படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன். கொரோனா லாக்டவுன் காரணமாக படம் 2 ஆண்டுகள் தள்ளிப்போனது.
    ரஜினி பாராட்டிய சீனு ராமசாமியின் மாமனிதன் படம்
    3/10
    மாமனிதன்  பார்த்துவிட்டு நடு ராத்திரி 3 மணிக்கு நடிகர் ரஜினிகாந்த் அழைத்து படத்தின் அத்தனை அம்சங்களையும் அலசி பாராட்டியதாக சீனு ராமசாமி தெரிவித்தார்.
    ரஜினி பாராட்டிய சீனு ராமசாமியின் மாமனிதன் படம்
    4/10
    விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது.
    ரஜினி பாராட்டிய சீனு ராமசாமியின் மாமனிதன் படம்
    5/10
    படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ ஓட்டுநராக நடித்துள்ளார். அவரது பிள்ளைகளுக்காக கஷ்டப்படும் பாத்திரம்
    ரஜினி பாராட்டிய சீனு ராமசாமியின் மாமனிதன் படம்
    6/10
    அழகான குடும்பம். மனைவியாக காயத்ரி நடித்துள்ளார். ஆட்டோ ஓட்டும் விஜய் சேதுபதி ஊர் மக்களுக்காக சமூக சேவையில் ஈடுபடுகிறார்.
    ரஜினி பாராட்டிய சீனு ராமசாமியின் மாமனிதன் படம்
    7/10
    இதை பிடிக்காத மனைவி விஜய்சேதுபதியை கண்டிக்கிறார். ஆனாலும் அவர் தன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.
    ரஜினி பாராட்டிய சீனு ராமசாமியின் மாமனிதன் படம்
    8/10
    இதனால் அவர் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். ஊரில் சிலர் எதிர்ப்பாக கிளம்ப விஷயம் போலீஸ் வரை செல்கிறது.
    ரஜினி பாராட்டிய சீனு ராமசாமியின் மாமனிதன் படம்
    9/10
    விஜய் சேதுபதி தலைமறைவாகிறார். கேரளா செல்கிறார். பிள்ளைகள் குடும்பம் கஷ்டப்படுகிறார்கள்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X