twitter
    bredcrumb

    அதிரடி காட்டும் செல்வராகவன் -கீர்த்தி... மாஸ் போஸ்டர்கள் வெளியீடு!

    By Deepa S
    | Published: Saturday, March 12, 2022, 17:27 [IST]
    அதிரடி காட்டும் செல்வராகவன் -கீர்த்தி... மாஸ் போஸ்டர்கள் வெளியீடு!
    1/8
    இயக்குநர் செல்வராகவன் இயக்கம் மட்டுமின்றி தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
    அதிரடி காட்டும் செல்வராகவன் -கீர்த்தி... மாஸ் போஸ்டர்கள் வெளியீடு!
    2/8
    சாணிக் காயிதம் படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து பீஸ்ட் படத்திலும் நடித்துள்ளார்.
    அதிரடி காட்டும் செல்வராகவன் -கீர்த்தி... மாஸ் போஸ்டர்கள் வெளியீடு!
    3/8
    ராக்கி வெற்றிப் படத்தை கொடுத்த அதிரடி இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காயிதம் படம் உருவாகியுள்ளது.
    அதிரடி காட்டும் செல்வராகவன் -கீர்த்தி... மாஸ் போஸ்டர்கள் வெளியீடு!
    4/8
    படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    அதிரடி காட்டும் செல்வராகவன் -கீர்த்தி... மாஸ் போஸ்டர்கள் வெளியீடு!
    5/8
    முதல் படமாக இருந்தாலும் படத்தின் டப்பிங் உள்ளிட்டவற்றை செல்வராகவன் சிறப்பாக முடித்து கொடுத்துள்ளதாக பாராட்டிற்கு உள்ளாகியுள்ளார்.
    அதிரடி காட்டும் செல்வராகவன் -கீர்த்தி... மாஸ் போஸ்டர்கள் வெளியீடு!
    6/8
    முன்னதாக படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.
    அதிரடி காட்டும் செல்வராகவன் -கீர்த்தி... மாஸ் போஸ்டர்கள் வெளியீடு!
    7/8
    தற்போது வெளியாகியுள்ள படத்தின் புதிய போஸ்டர்கள் மிரட்டலாக அமைந்துள்ளன.
    அதிரடி காட்டும் செல்வராகவன் -கீர்த்தி... மாஸ் போஸ்டர்கள் வெளியீடு!
    8/8
    இந்த புதிய போஸ்டர்களின் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் துப்பாக்கியை ஏந்தியபடி காணப்படுகின்றனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X