twitter
    bredcrumb

    நட்பின் இலக்கணம் சொன்ன சுப்ரமணியபுரம்.. 14 ஆண்டுகள் நிறைவடைஞ்சிடுச்சாம்!

    By Deepa S
    | Published: Tuesday, July 5, 2022, 17:05 [IST]
    நட்பின் இலக்கணம் சொன்ன சுப்ரமணியபுரம்.. 14 ஆண்டுகள் நிறைவடைஞ்சிடுச்சாம்!
    1/12
    கடந்த 2008ல் சசிக்குமார் நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளியான படம் சுப்ரமணியபுரம்.
    நட்பின் இலக்கணம் சொன்ன சுப்ரமணியபுரம்.. 14 ஆண்டுகள் நிறைவடைஞ்சிடுச்சாம்!
    2/12
    இந்தப் படத்தில் சசிக்குமாருடன் ஜெய், சுவாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு உள்ளிட்டவர்கள் சிறப்பான கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
    நட்பின் இலக்கணம் சொன்ன சுப்ரமணியபுரம்.. 14 ஆண்டுகள் நிறைவடைஞ்சிடுச்சாம்!
    3/12
    சசிக்குமார் -சமுத்திரக்கனி கோலிவுட்டின் சிறந்த நண்பர்கள் என்பது தெரிந்த விஷயம்தான். இந்தப் படத்தில் சமுத்திரக்கனிக்கும் வெயிட்டான ரோல் இருந்தது.
    நட்பின் இலக்கணம் சொன்ன சுப்ரமணியபுரம்.. 14 ஆண்டுகள் நிறைவடைஞ்சிடுச்சாம்!
    4/12
    முதல் படமாக இருந்தாலும் இந்தப் படத்தில் தன்னுடைய சிறப்பான இயக்கத்தால் அனைவரையும் கவர்ந்திருந்தார் சசிக்குமார்.
    நட்பின் இலக்கணம் சொன்ன சுப்ரமணியபுரம்.. 14 ஆண்டுகள் நிறைவடைஞ்சிடுச்சாம்!
    5/12
    சுவாதிக்கும் இந்தப் படத்தில் சிறப்பான கேரக்டர் காணப்பட்டது. மிகவும் அழுத்தமான நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
    நட்பின் இலக்கணம் சொன்ன சுப்ரமணியபுரம்.. 14 ஆண்டுகள் நிறைவடைஞ்சிடுச்சாம்!
    6/12
    இந்தப் படத்தின் கேரக்டரை நடிகர் அஜித்குமார்தான் தனக்கு தேர்ந்தெடுத்து கொடுத்ததாக நடிகர் ஜெய் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
    நட்பின் இலக்கணம் சொன்ன சுப்ரமணியபுரம்.. 14 ஆண்டுகள் நிறைவடைஞ்சிடுச்சாம்!
    7/12
    இந்தப் படத்தில் நட்பு மற்றும் துரோகம், காதல் உள்ளிட்டவை சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது.
    நட்பின் இலக்கணம் சொன்ன சுப்ரமணியபுரம்.. 14 ஆண்டுகள் நிறைவடைஞ்சிடுச்சாம்!
    8/12
    இயல்பான கிராமத்து மனிதர்களை நம்முடைய கண்முன்னால் இந்தப் படம் எடுத்துக் காட்டியது.
    நட்பின் இலக்கணம் சொன்ன சுப்ரமணியபுரம்.. 14 ஆண்டுகள் நிறைவடைஞ்சிடுச்சாம்!
    9/12
    தற்போது இந்தப் படம் 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதுகுறித்து சசிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X