நட்பின் இலக்கணம் சொன்ன சுப்ரமணியபுரம்.. 14 ஆண்டுகள் நிறைவடைஞ்சிடுச்சாம்!

    By Deepa S
    | Published: Tuesday, July 5, 2022, 18:24 [IST]
    நட்பின் இலக்கணம் சொன்ன சுப்ரமணியபுரம்.. 14 ஆண்டுகள் நிறைவடைஞ்சிடுச்சாம்!
    1/12
    கடந்த 2008ல் சசிக்குமார் நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளியான படம் சுப்ரமணியபுரம்.
    கடந்த 2008ல் சசிக்குமார் நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளியான படம் சுப்ரமணியபுரம்.
    நட்பின் இலக்கணம் சொன்ன சுப்ரமணியபுரம்.. 14 ஆண்டுகள் நிறைவடைஞ்சிடுச்சாம்!
    2/12
    இந்தப் படத்தில் சசிக்குமாருடன் ஜெய், சுவாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு உள்ளிட்டவர்கள் சிறப்பான கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
    இந்தப் படத்தில் சசிக்குமாருடன் ஜெய், சுவாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு உள்ளிட்டவர்கள்...
    நட்பின் இலக்கணம் சொன்ன சுப்ரமணியபுரம்.. 14 ஆண்டுகள் நிறைவடைஞ்சிடுச்சாம்!
    3/12
    சசிக்குமார் -சமுத்திரக்கனி கோலிவுட்டின் சிறந்த நண்பர்கள் என்பது தெரிந்த விஷயம்தான். இந்தப் படத்தில் சமுத்திரக்கனிக்கும் வெயிட்டான ரோல் இருந்தது.
    சசிக்குமார் -சமுத்திரக்கனி கோலிவுட்டின் சிறந்த நண்பர்கள் என்பது தெரிந்த விஷயம்தான். இந்தப்...
    நட்பின் இலக்கணம் சொன்ன சுப்ரமணியபுரம்.. 14 ஆண்டுகள் நிறைவடைஞ்சிடுச்சாம்!
    4/12
    முதல் படமாக இருந்தாலும் இந்தப் படத்தில் தன்னுடைய சிறப்பான இயக்கத்தால் அனைவரையும் கவர்ந்திருந்தார் சசிக்குமார்.
    முதல் படமாக இருந்தாலும் இந்தப் படத்தில் தன்னுடைய சிறப்பான இயக்கத்தால் அனைவரையும்...
    நட்பின் இலக்கணம் சொன்ன சுப்ரமணியபுரம்.. 14 ஆண்டுகள் நிறைவடைஞ்சிடுச்சாம்!
    5/12
    சுவாதிக்கும் இந்தப் படத்தில் சிறப்பான கேரக்டர் காணப்பட்டது. மிகவும் அழுத்தமான நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
    சுவாதிக்கும் இந்தப் படத்தில் சிறப்பான கேரக்டர் காணப்பட்டது. மிகவும் அழுத்தமான நடிப்பை அவர்...
    நட்பின் இலக்கணம் சொன்ன சுப்ரமணியபுரம்.. 14 ஆண்டுகள் நிறைவடைஞ்சிடுச்சாம்!
    6/12
    இந்தப் படத்தின் கேரக்டரை நடிகர் அஜித்குமார்தான் தனக்கு தேர்ந்தெடுத்து கொடுத்ததாக நடிகர் ஜெய் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
    இந்தப் படத்தின் கேரக்டரை நடிகர் அஜித்குமார்தான் தனக்கு தேர்ந்தெடுத்து கொடுத்ததாக நடிகர்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X