twitter
    bredcrumb

    சாய் பல்லவியின் கார்கி டீமில் இணைந்த சூர்யா – ஜோதிகா...கலர்ஃபுல் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Friday, June 24, 2022, 20:35 [IST]
    சாய் பல்லவி நடிக்கும் கார்கில் டீமுடன் சூர்யா, ஜோதிகாவும் இணைந்துள்ள தகவலை அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளனர்.
    சாய் பல்லவியின் கார்கி டீமில் இணைந்த சூர்யா – ஜோதிகா...கலர்ஃபுல் போட்டோஸ்
    1/10
    நடிகை சாய்பல்லவி நடிக்கும் புதிய படத்திற்கு கார்கி என பெயரிட்டுள்ளனர்.  இந்தியாவின் பல மொழிகளில் இந்த படம் எடுக்கப்பட உள்ளது. சாய்பல்லவியின் 30வது பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 
    சாய் பல்லவியின் கார்கி டீமில் இணைந்த சூர்யா – ஜோதிகா...கலர்ஃபுல் போட்டோஸ்
    2/10
    கார்கி படத்தை டைரக்டர் கெளதம்ர ரவிச்சந்திரன் இயக்குகிறார். இது தொடர்பான வீடியோ மற்றும் போட்டோவை சாய் பல்லவி தனது ட்விட்டர் மற்றும் போஸ்புக் பக்கங்களில் பகிர்ந்திருந்தார்.
    சாய் பல்லவியின் கார்கி டீமில் இணைந்த சூர்யா – ஜோதிகா...கலர்ஃபுல் போட்டோஸ்
    3/10
    கையில் தராசுடன் நிற்கும் நீதி தேவதை அருகே புடவையில், தோளில் ஹேண்ட்பேக் அணிந்து கொண்டு போஸ் கொடுத்தார் சாய்பல்லவியின் போஸ்டர் வெளியிடப்பட்டது. படத்தின் முதல் டிரைலரை, டைட்டிலுடன் வெளியிட்டார் சாய்பல்லவி.
    சாய் பல்லவியின் கார்கி டீமில் இணைந்த சூர்யா – ஜோதிகா...கலர்ஃபுல் போட்டோஸ்
    4/10
    தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் கார்கி வெளியிடப்பட உள்ளது. பல மாதங்களாக பேச்சுவார்த்தையில் இருந்த கார்கி படம் சாய்பல்லவியின் பிறந்தநாளன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
    சாய் பல்லவியின் கார்கி டீமில் இணைந்த சூர்யா – ஜோதிகா...கலர்ஃபுல் போட்டோஸ்
    5/10
    கார்கி படத்தை ரவிச்சந்திரன் ராமச்சந்திரன், ஐஸ்வர்யா லட்சுமி, தாமஸ் ஜார்ஜ், கெளதம் ராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
    சாய் பல்லவியின் கார்கி டீமில் இணைந்த சூர்யா – ஜோதிகா...கலர்ஃபுல் போட்டோஸ்
    6/10
    மே மாதம் கார்கி படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், இன்று கார்கி டீமில் தாங்களும் இணைந்துள்ளதாக நடிகர் சூர்யா அறிவித்தார். சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் கார்கி படத்துடன் இணைந்துள்ள தனக்கும், ஜோதிகாவிற்கு பெரும் மகிழ்ச்சி என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
    சாய் பல்லவியின் கார்கி டீமில் இணைந்த சூர்யா – ஜோதிகா...கலர்ஃபுல் போட்டோஸ்
    7/10
    2டி என்ட்ர்டைன்மென்ட் கார்கி டீமில் இணைந்துள்ளதை குறிப்பிட்ட போஸ்டரையும் ஜோதிகா, சூர்யா இணைந்து வெளியிட்டனர். கார்கி டீமுடன் இவர்கள் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் செம டிரெண்டாகி வருகின்றன.
    சாய் பல்லவியின் கார்கி டீமில் இணைந்த சூர்யா – ஜோதிகா...கலர்ஃபுல் போட்டோஸ்
    8/10
    கார்கி டீமில் 2டி நிறுவனம் இணைந்துள்ளதை அறிவித்தது சூர்யாவாக இருந்தாலும், ட்விட்டரில் டிரெண்டாகி வருவது ஜோதிகாவின் பெயர் தான். #Jyothika என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.
    சாய் பல்லவியின் கார்கி டீமில் இணைந்த சூர்யா – ஜோதிகா...கலர்ஃபுல் போட்டோஸ்
    9/10
    கார்கி படத்தின் புதிய போஸ்டரை ஜோதிகா வெளியிட்ட போட்டோவுடன், சூர்யா – ஜோதிகா குடும்பத்துடன் அமெரிக்காவில் ஊர் சுற்றிப் பார்த்த போட்டோக்களையும் நெட்டிசன்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். ஜோதிகா இந்த படத்தில் நடிக்கிறார், எப்போது மீண்டும் நடிப்பார் என அனைவரும் கேட்டு வருகின்றனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X