twitter
    bredcrumb

    ஆரம்பமாயிடுச்சு சூர்யாவின் வாடிவாசல்...அசத்தலான டெஸ்ட் ஷுட் போட்டோஸ்

    By Mohana Priya
    | Updated: Sunday, March 20, 2022, 16:06 [IST]
    சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷுட் சென்னையில் இன்று துவங்கியது. இதன் அசத்தலாக போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
    ஆரம்பமாயிடுச்சு சூர்யாவின் வாடிவாசல்...அசத்தலான டெஸ்ட் ஷுட் போட்டோஸ்
    1/9
    எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து பாலா இயக்கும் படத்தில் நடிக்கும் சூர்யா, அடுத்தபடியாக வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார்.
    ஆரம்பமாயிடுச்சு சூர்யாவின் வாடிவாசல்...அசத்தலான டெஸ்ட் ஷுட் போட்டோஸ்
    2/9
    ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளுக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் தாமதமாகி வந்த வாடிவாசல் படத்தின் வேலைகள் தற்போது மும்முரமாக துவங்கி உள்ளது.
    ஆரம்பமாயிடுச்சு சூர்யாவின் வாடிவாசல்...அசத்தலான டெஸ்ட் ஷுட் போட்டோஸ்
    3/9
    வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷுட் சென்னை ஈசிஆரில் கிராமத்து சூழலில், வாடிவாசல் போன்று பிரம்மாண்ட செட் அமைத்து நடத்தப்பட்டுள்ளது.
    ஆரம்பமாயிடுச்சு சூர்யாவின் வாடிவாசல்...அசத்தலான டெஸ்ட் ஷுட் போட்டோஸ்
    4/9
    வாடிவாசல் டெஸ்ட் ஷுட்டிங்காக தமிழகம் முழுவதிலும் இருந்த நூற்றுக்கணக்கான ஜல்லிக்கட்டு காளைகள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளன.
    ஆரம்பமாயிடுச்சு சூர்யாவின் வாடிவாசல்...அசத்தலான டெஸ்ட் ஷுட் போட்டோஸ்
    5/9
    கிட்டதட்ட ஒரு மாதம் வரை நடத்தப்படும் இந்த டெஸ்ட் ஷுட்டில் இறுதியாக 12 காளைகள் தேர்வு செய்யப்பட்டு, படத்தில் முக்கிய கேரக்டராக நடிக்க வைக்கப்பட உள்ளனர்.
    ஆரம்பமாயிடுச்சு சூர்யாவின் வாடிவாசல்...அசத்தலான டெஸ்ட் ஷுட் போட்டோஸ்
    6/9
    காளைகளுக்கும், காளைகளுடன் நடிக்க சூர்யாவிற்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
    ஆரம்பமாயிடுச்சு சூர்யாவின் வாடிவாசல்...அசத்தலான டெஸ்ட் ஷுட் போட்டோஸ்
    7/9
    ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் வாடிவாசல் படத்தின் ஷுட்டிங் ஜுலை மாதத்தில் துவங்கப்பட உள்ளது.
    ஆரம்பமாயிடுச்சு சூர்யாவின் வாடிவாசல்...அசத்தலான டெஸ்ட் ஷுட் போட்டோஸ்
    8/9
    2023ம் ஆண்டு பொங்கல் ரிலீசாக வாடிவாசல் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    ஆரம்பமாயிடுச்சு சூர்யாவின் வாடிவாசல்...அசத்தலான டெஸ்ட் ஷுட் போட்டோஸ்
    9/9
    வாடிவாசல் டெஸ்ட் ஷுட்டில் டைரக்டர் வெற்றிமாறன், நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஆகியோர் கலந்து கொண்டனர். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X