துவங்கியது சூர்யா படத்தின் சூட்டிங்... படத்தில் இணைந்த 2 ஹீரோயின்கள்!

  By Deepa S
  | Published: Monday, March 28, 2022, 17:00 [IST]
  துவங்கியது சூர்யா படத்தின் சூட்டிங்... படத்தில் இணைந்த 2 ஹீரோயின்கள்!
  1/10
  நடிகர் சூர்யா -இயக்குநர் பாலா கூட்டணியில் சூர்யா41 படம் உருவாகவுள்ளது.

  2/10
  18 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா -பாலா மீண்டும் இந்தப் படத்தின்மூலம் இணைந்துள்ளனர்.

  3/10
  தெலுங்கில் முன்னணி நாயகியாக உள்ள கீர்த்தி ஷெட்டி இந்தப் படத்தின்மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார்.
  தெலுங்கில் முன்னணி நாயகியாக உள்ள கீர்த்தி ஷெட்டி இந்தப் படத்தின்மூலம் தமிழில்...
  துவங்கியது சூர்யா படத்தின் சூட்டிங்... படத்தில் இணைந்த 2 ஹீரோயின்கள்!
  4/10
  மலையாளத்தில் சிறப்பான படங்களில் நடித்துள்ள மமிதா பைஜூ மற்றொரு நாயகியாக இணைந்துள்ளார்.

  5/10
  இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

  6/10
  படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X