twitter
    bredcrumb

    Photo review...'டாணாகாரன்' சாதிப்பாரா?

    By Mohana Priya
    | Published: Friday, April 8, 2022, 11:40 [IST]
    விக்ரம் பிரபு நடித்த டாணாக்காரன் படம் நேற்று நேரடியாக ஓடிடி.,யில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
    Photo review...'டாணாகாரன்' சாதிப்பாரா?
    1/12
    நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், புதுமுக இயக்குநர் தமிழ் எழுத்து இயக்கத்தில் டாணாக்காரன் படம் ஓடிடி தளத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
    Photo review...'டாணாகாரன்' சாதிப்பாரா?
    2/12
    போலீஸாவதற்கு பின்னால் இத்தனை விஷயங்கள் இருக்கா? என நம்மை சிந்திக்க வைக்கும் அளவுக்கு டாணாக்காரன் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
    Photo review...'டாணாகாரன்' சாதிப்பாரா?
    3/12
    விக்ரம் பிரபு, லால், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் போலீஸாகவே வாழ்ந்துள்ளார்கள். அவர்களை கதாபாத்திரத்திலிருந்து பிரித்து பார்க்க முடியவில்லை.
    Photo review...'டாணாகாரன்' சாதிப்பாரா?
    4/12
    ஆரம்பத்தில் முன் கதையாக பிரிட்டீஷ் கால நடைமுறை காவல்துறையில் இன்றும் உள்ளதை சொல்கிறார்கள், அதன் பின் படம் முதல் காட்சியிலிருந்தே விறுவிறுப்பாக நகர்கிறது.
    Photo review...'டாணாகாரன்' சாதிப்பாரா?
    5/12
    படம் 1997 ஆம் ஆண்டு நடப்பதாக உண்மைச் சம்பவ அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது, இயக்குநர் போலீஸாக இருந்தவர் என்பதால் மெனக்கிட்டது தெரிகிறது. 
    Photo review...'டாணாகாரன்' சாதிப்பாரா?
    6/12
    படத்தில் பல இடங்களில் வசனம் கூர்முனையாக உள்ளது. ஆனால் சில இடங்களில் ஹீரோவை காரல்மார்க்ஸ் புத்தகம் படிக்க வைத்திருப்பது எல்லாம் ஓவர் ரகமாக தெரிகிறது.
    Photo review...'டாணாகாரன்' சாதிப்பாரா?
    7/12
    போலீஸ் மக்களிடம் புலி அதிகாரிகள் முன்னால் எலி, அடிமை மனோபாவத்துடன் வாழ வேண்டும் என்பதை இயக்குநர் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்.
    Photo review...'டாணாகாரன்' சாதிப்பாரா?
    8/12
    ஈஸ்வர மூர்த்தி கேரக்டரில் பயிற்சியாளராக லால் மிரட்டுகிறார். பல நேரங்களில் படம் பார்ப்பவர்களே பயிற்சியில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறார். அதற்கு நேர் மாறான கேரக்டருடன் பயிற்சியாளராக வருகிறார் எம்.எஸ்.பாஸ்கர், அளவாக நிறைவாக நடித்துள்ளார். 
    Photo review...'டாணாகாரன்' சாதிப்பாரா?
    9/12
    பாடம் நடத்தவரும் நேர்மையான இன்ஸ்பெக்டராக வரும் போஸ் வெங்கட் போலீஸாரின் பிரச்சினைகள் குறித்து பேசுகிறார், அந்த கேரக்டர் மூலம் சமநிலையை ஏற்படுத்த முனைகிறார் இயக்குநர். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X