தலைவி – லேட்டஸ்ட் மூவி ஸ்டில்ஸ்

    தலைவி – லேட்டஸ்ட் மூவி ஸ்டில்ஸ்
    1/5
    டைரக்டர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அரவிந்த் சாமி, கங்கனா ரணாவத் நடித்துள்ள படம் தலைவி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
    டைரக்டர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அரவிந்த் சாமி, கங்கனா ரணாவத் நடித்துள்ள படம் தலைவி. முன்னாள்...
    தலைவி – லேட்டஸ்ட் மூவி ஸ்டில்ஸ்
    2/5
    தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி உள்ள இந்த படம் ஏப்ரல் மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் தேர்தல், கொரோனா, லாக்டவுன் என பல காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளி போய் கொண்டிருக்கிறது.
    தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி உள்ள இந்த படம் ஏப்ரல் மாதமே ரிலீஸ் செய்ய...
    தலைவி – லேட்டஸ்ட் மூவி ஸ்டில்ஸ்
    3/5
    இந்த படத்தில் ஜெயலலிதா ரோலில் கங்கனாவும், எம்ஜிஆர் ரோலில் அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். கருணாநிதி ரோலில் நாசரும், சசிகலா ரோலில் பூர்ணாவும் நடித்துள்ளனர்.
    இந்த படத்தில் ஜெயலலிதா ரோலில் கங்கனாவும், எம்ஜிஆர் ரோலில் அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர்....
    தலைவி – லேட்டஸ்ட் மூவி ஸ்டில்ஸ்
    4/5
    2019 ம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கப்பட்ட இந்த படத்தின் ஷுட்டிங் 2020 டிசம்பரில் முடிக்கப்பட்டது. இந்த படத்தின் கதையை உருவாக்க டைரக்டர் விஜய் 8 மாதங்கள் பணியாற்றி உள்ளார்.
    2019 ம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கப்பட்ட இந்த படத்தின் ஷுட்டிங் 2020 டிசம்பரில் முடிக்கப்பட்டது....
    தலைவி – லேட்டஸ்ட் மூவி ஸ்டில்ஸ்
    5/5
    தலைவி படத்திற்காக கங்கனா தனது உடல் எடையை ஆச்சரியப்படும் வகையில் அதிகரித்தும், குறைத்தும் உள்ளார்.   
    தலைவி படத்திற்காக கங்கனா தனது உடல் எடையை ஆச்சரியப்படும் வகையில் அதிகரித்தும், குறைத்தும்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X