1/12
இரண்டு நாட்களில் ரசிகர்களை சந்திக்க வரும் திருச்சிற்றம்பலம்.. இந்தமுறை தியேட்டர் ரிலீஸ்தான்! Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/thiruchitrambalam-movie-released-in-two-days-fans-eagerly-waiting-fb83041.html
தனுஷ், பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது திருச்சிற்றம்பலம்.
2/12
இரண்டு நாட்களில் ரசிகர்களை சந்திக்க வரும் திருச்சிற்றம்பலம்.. இந்தமுறை தியேட்டர் ரிலீஸ்தான்! Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/thiruchitrambalam-movie-released-in-two-days-fans-eagerly-waiting-fb83041.html#photos-1
தனுஷின் ஜகமே தந்திரம் உள்ளிட்ட கடந்த 4 படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியானது. இதனால் அவரது படம் திரையரங்குகளில் ரிலீசாக அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.
3/12
இரண்டு நாட்களில் ரசிகர்களை சந்திக்க வரும் திருச்சிற்றம்பலம்.. இந்தமுறை தியேட்டர் ரிலீஸ்தான்! Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/thiruchitrambalam-movie-released-in-two-days-fans-eagerly-waiting-fb83041.html#photos-2
இந்நிலையில் சன் பிக்சர்1 தயாரிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
4/12
இரண்டு நாட்களில் ரசிகர்களை சந்திக்க வரும் திருச்சிற்றம்பலம்.. இந்தமுறை தியேட்டர் ரிலீஸ்தான்! Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/thiruchitrambalam-movie-released-in-two-days-fans-eagerly-waiting-fb83041.html#photos-3
ஜகமே தந்திரம் படம் ஓடிடியில் வெளியானபோது நடிகர் தனுஷே மிகுந்த அதிப்தியில்தான் அதற்கு சம்மதம் தெரிவித்ததாக செய்திகள் பரவின. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் வெளியாவது அவருக்கும் மகிழ்ச்சியையே தந்துள்ளது.
5/12
இரண்டு நாட்களில் ரசிகர்களை சந்திக்க வரும் திருச்சிற்றம்பலம்.. இந்தமுறை தியேட்டர் ரிலீஸ்தான்! Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/thiruchitrambalam-movie-released-in-two-days-fans-eagerly-waiting-fb83041.html#photos-4
இந்தப் படத்தில் தனுஷுடன் பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா என 3 ஹீரோயின்கள் இருந்தாலும் நித்யா மேனனுக்கே முக்கியமான கேரக்டர் என கூறப்பட்டுள்ளது.
6/12
இரண்டு நாட்களில் ரசிகர்களை சந்திக்க வரும் திருச்சிற்றம்பலம்.. இந்தமுறை தியேட்டர் ரிலீஸ்தான்! Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/thiruchitrambalam-movie-released-in-two-days-fans-eagerly-waiting-fb83041.html#photos-5
இதை நிரூபிக்கும்வகையில் டீசர், பாடல்கள், ட்ரெயிலர் என அனைத்திலும் அவரது பங்கு அதிகமாக காணப்படுகிறது.
7/12
இரண்டு நாட்களில் ரசிகர்களை சந்திக்க வரும் திருச்சிற்றம்பலம்.. இந்தமுறை தியேட்டர் ரிலீஸ்தான்! Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/thiruchitrambalam-movie-released-in-two-days-fans-eagerly-waiting-fb83041.html#photos-6
திருச்சிற்றம்பலம் படத்தில் 3 நாயகிகள் உள்ள நிலையில், தனுஷிற்கு யார் ஜோடியாக நடித்திருப்பார்கள் என அறிந்துக் கொள்ள ரசிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
8/12
இரண்டு நாட்களில் ரசிகர்களை சந்திக்க வரும் திருச்சிற்றம்பலம்.. இந்தமுறை தியேட்டர் ரிலீஸ்தான்! Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/thiruchitrambalam-movie-released-in-two-days-fans-eagerly-waiting-fb83041.html#photos-7
இன்னும் இரு தினங்களில் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் புக்கிங்குகள் தற்போது செய்யப்பட்டு வருகின்றன.
9/12
இரண்டு நாட்களில் ரசிகர்களை சந்திக்க வரும் திருச்சிற்றம்பலம்.. இந்தமுறை தியேட்டர் ரிலீஸ்தான்! Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/thiruchitrambalam-movie-released-in-two-days-fans-eagerly-waiting-fb83041.html#photos-8
தனுஷ் ரசிகர்கள் இந்தப் படத்தை புக் செய்ய அதிகமான ஆர்வம் காட்டி வருகின்றனர். படம் சிறப்பான வசூலை பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.