Top 10 Box Office Movies 2022: இந்த ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் CEO யார்.. டாப் 10 படங்கள்!
By Mari S
| Published: Sunday, December 25, 2022, 17:20 [IST]
1/10
Top 10 Box Office Movies 2022: இந்த ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் CEO யார்.. டாப் 10 படங்கள்! | Top 10 Box Office Movies 2022 of Indian Cinema - FilmiBeat Tamil/photos/tamil-movies/top-10-box-office-movies-2022-of-indian-cinema-fb85930.html
இந்த ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் CEO என்றால் அது கேஜிஎஃப் 2 யஷ் தான். பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், சஞ்சய் தத், ரவீணா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி நடித்த இந்த திரைப்படம் 1200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
இந்த ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் CEO என்றால் அது கேஜிஎஃப் 2 யஷ் தான். பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ்,...
Top 10 Box Office Movies 2022: இந்த ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் CEO யார்.. டாப் 10 படங்கள்! Photos: HD Images, Pictures, Stills, First Look Posters of Top 10 Box Office Movies 2022: இந்த ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் CEO யார்.. டாப் 10 படங்கள்! Movie - FilmiBeat/photos/tamil-movies/top-10-box-office-movies-2022-of-indian-cinema-fb85930.html#photos-1
இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் 1100 கோடி வசூல் ஈட்டி இந்திய சினிமாவுக்கு மிகப்பெரிய பெருமையை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்கர் போட்டியில் கலந்து கொண்டுள்ள ஆர்ஆர்ஆர் நாமினேஷனில் இடம்பெறுமா? விருதை வெல்லுமா என ரசிகர்கள் ஆர்வம்.
இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இந்த ஆண்டு...
Top 10 Box Office Movies 2022: இந்த ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் CEO யார்.. டாப் 10 படங்கள்! Photos: HD Images, Pictures, Stills, First Look Posters of Top 10 Box Office Movies 2022: இந்த ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் CEO யார்.. டாப் 10 படங்கள்! Movie - FilmiBeat/photos/tamil-movies/top-10-box-office-movies-2022-of-indian-cinema-fb85930.html#photos-2
கோலிவுட் சினிமாவில் இந்த ஆண்டு 500 கோடி வசூல் சாதனை நடத்திய பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படமாக மாறியது. சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் பல பிரபல கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து இருந்தனர்.
கோலிவுட் சினிமாவில் இந்த ஆண்டு 500 கோடி வசூல் சாதனை நடத்திய பொன்னியின் செல்வன் திரைப்படம்...
Top 10 Box Office Movies 2022: இந்த ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் CEO யார்.. டாப் 10 படங்கள்! Photos: HD Images, Pictures, Stills, First Look Posters of Top 10 Box Office Movies 2022: இந்த ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் CEO யார்.. டாப் 10 படங்கள்! Movie - FilmiBeat/photos/tamil-movies/top-10-box-office-movies-2022-of-indian-cinema-fb85930.html#photos-3
இந்த ஆண்டின் முதல் இண்டஸ்ட்ரியாக கோலிவுட்டில் கலக்கிய படம் கமல்ஹாசனின் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், ஃபகத் ஃபாசில், விஜய்சேதுபதி, சூர்யா உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் 450 கோடி வசூல் சாதனை செய்தது.
இந்த ஆண்டின் முதல் இண்டஸ்ட்ரியாக கோலிவுட்டில் கலக்கிய படம் கமல்ஹாசனின் விக்ரம். லோகேஷ்...
Top 10 Box Office Movies 2022: இந்த ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் CEO யார்.. டாப் 10 படங்கள்! Photos: HD Images, Pictures, Stills, First Look Posters of Top 10 Box Office Movies 2022: இந்த ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் CEO யார்.. டாப் 10 படங்கள்! Movie - FilmiBeat/photos/tamil-movies/top-10-box-office-movies-2022-of-indian-cinema-fb85930.html#photos-4
குல தெய்வ வழிபாட்டை மீண்டும் திரும்பி பார்க்க வைத்தது இந்த ஆண்டு கன்னட திரையுலகில் வெளியான காந்தாரா திரைப்படம். 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த இந்த படத்தை இயக்கி நடித்திருந்தார் ரிஷப் ஷெட்டி.
குல தெய்வ வழிபாட்டை மீண்டும் திரும்பி பார்க்க வைத்தது இந்த ஆண்டு கன்னட திரையுலகில் வெளியான...
Top 10 Box Office Movies 2022: இந்த ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் CEO யார்.. டாப் 10 படங்கள்! Photos: HD Images, Pictures, Stills, First Look Posters of Top 10 Box Office Movies 2022: இந்த ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் CEO யார்.. டாப் 10 படங்கள்! Movie - FilmiBeat/photos/tamil-movies/top-10-box-office-movies-2022-of-indian-cinema-fb85930.html#photos-5
பாலிவுட்டில் இந்த ஆண்டு 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து அபார சாதனை செய்த படம் பிரம்மாஸ்திரா. ரன்பிர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், ஷாருக்கான் மற்றும் நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
பாலிவுட்டில் இந்த ஆண்டு 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து அபார சாதனை செய்த படம் பிரம்மாஸ்திரா....