விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்த டாப் 5 படங்களை பற்றி விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இங்கே பார்க்கலாம்.
1/10
விஜய்யின் சினிமா வாழ்க்கையை திருப்பிப்போட்ட டாப் 5 படங்கள் Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/top-5-turning-point-movies-in-vijay-s-acting-career-fb81589.html
சாக்லேட் பாய் ரோல்களில் நடித்து வந்த விஜய்யை ரசிகர்கள் மத்தியில் கமர்ஷியல் ஹீரோவாக அடையாளம் காட்டிய படம் பூவே உனக்காக.
2/10
விஜய்யின் சினிமா வாழ்க்கையை திருப்பிப்போட்ட டாப் 5 படங்கள் Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/top-5-turning-point-movies-in-vijay-s-acting-career-fb81589.html#photos-1
விக்ரமன் இயக்கிய இந்த படம் தான் விஜய்யின் முதல் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்.
3/10
விஜய்யின் சினிமா வாழ்க்கையை திருப்பிப்போட்ட டாப் 5 படங்கள் Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/top-5-turning-point-movies-in-vijay-s-acting-career-fb81589.html#photos-2
காலேஜ் ஸ்டூடண்ட் கேரக்டர் என்றாலும் வித்தியாசமான காதல் கதை கொண்டது காதலுக்கு மரியாதை.
4/10
விஜய்யின் சினிமா வாழ்க்கையை திருப்பிப்போட்ட டாப் 5 படங்கள் Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/top-5-turning-point-movies-in-vijay-s-acting-career-fb81589.html#photos-3
ஷாலினியும், விஜய்யும் போட்டி போட்டு காதலையும், சென்டிமென்ட் நடிப்பையும் வெளிப்படுத்திய படம்.
5/10
விஜய்யின் சினிமா வாழ்க்கையை திருப்பிப்போட்ட டாப் 5 படங்கள் Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/top-5-turning-point-movies-in-vijay-s-acting-career-fb81589.html#photos-4
டைரக்டர் எழில் இயக்கத்தில் சென்டிமென்ட் ரொமான்டிக் படமாக எடுக்கப்பட்டது துள்ளாத மனமும் துள்ளும்.
6/10
விஜய்யின் சினிமா வாழ்க்கையை திருப்பிப்போட்ட டாப் 5 படங்கள் Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/top-5-turning-point-movies-in-vijay-s-acting-career-fb81589.html#photos-5
ஆக்ஷன், டான்ஸ் என்பதை தாண்டி விஜய்க்கு அமைதியாக சென்டிமென்ட்டான நடிப்பும், ஆர்ப்பாட்டம் இல்லாத காதலும் பண்ண வரும் என காட்டிய படம்.
7/10
விஜய்யின் சினிமா வாழ்க்கையை திருப்பிப்போட்ட டாப் 5 படங்கள் Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/top-5-turning-point-movies-in-vijay-s-acting-career-fb81589.html#photos-6
டைரக்டர் தரணி இயக்கத்தில் விஜய், கபடி வீரராக நடத்திருந்த படம், விஜய்யை மாஸ் ஹீரோவாக காட்டி பிளாக் பஸ்டர் வெற்றியை குவித்த படம் கில்லி.
8/10
விஜய்யின் சினிமா வாழ்க்கையை திருப்பிப்போட்ட டாப் 5 படங்கள் Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/top-5-turning-point-movies-in-vijay-s-acting-career-fb81589.html#photos-7
விஜய்யின் முதல் 50 கோடி வசூல் படம் கில்லி தான்.
9/10
விஜய்யின் சினிமா வாழ்க்கையை திருப்பிப்போட்ட டாப் 5 படங்கள் Tamil Movie: Pooja, Shooting Stills, Location Photos & First Look Posters - Filmibeat Tamil
/photos/tamil-movies/top-5-turning-point-movies-in-vijay-s-acting-career-fb81589.html#photos-8
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து 2012 ம் ஆண்டு ரிலீசாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்ற படம் துப்பாக்கி.